SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 8, 2016

1.tnpsc study material

1. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
2. நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
3. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.
4. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
5. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
6. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
7. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்
8. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.
9. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
10. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.
11.பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி
12.உலகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்
13.வருடம் தொடும் பூமியுல் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து
14.டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ
15.கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்
16.படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி
17.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்
18.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -சுவிட்சர்லாந்து
19.உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு -ஐஸ்லாந்து
20.நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் -ஹோவர் கிராக்ப்ட்




No comments:

Post a Comment