1. # சர்வதேச கால்பந்து நடுவராக தேர்வுசெய்யப்பட்டுள்ள திண்டுக்கல் வீராங்கனை?விடை : ரூபாதேவி
2. # 103-வது இந்திய அறிவியல் மாநாடுநடைபெறும் இடம்?விடை : மைசூரு
3. # பத்மஸ்ரீ, பத்மபூசன், பத்மவிபூசன் விருதுகள்இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?விடை : 1954
4. # பின்வரும் எந்த விண்வெளி அமைப்புசெவ்வாய்(2016 InSight Mars mission)பயணத்தைதற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது?விடை : NASA
5. # பின்வரும் யார் கேரளசுற்றுலா துறையால்"2016 நிஷகாந்தி புரஸ்காரம்"(Nishagandhi Puraskaram)விருதுக்கு தேர்வுசெய்யபட்டுள்ளார்?விடை : இளையராஜா
6. # பின்வரும் யாருக்கு 2015இன் சங்கீதாகலாநிதி விருது வழங்கப்பட்டது?விடை : சஞ்சய் சுப்பிரமணியம்
7. # Mission Smokeless Village திட்டத்தைதொடங்கிய மாநிலம் ?விடை : கர்நாடகம்
8. # தற்போதைய மணிப்பூர் ஆளுநர் ?விடை : சண்முகநாதன்
9. # ASEAN Economic Community (AEC)இல் எத்தனைஉறுப்பு நாடுகள் உள்ளன?விடை : 10
10. # நாட்டில் முதலாவதாக நீருக்கடியில்சுரங்கப்பாதை சாலை அமைக்க திட்டமிட்டுள்ளமாநிலம்?விடை : ஆந்திரப் பிரதேசம்
11. # மிதாலி ராஜ் என்பவர் தொடர்புடையவிளையாட்டு?விடை : கிரிக்கெட்
12. # பின்வரும் எந்த நாட்டின் புதிய பாராளுமன்றகட்டிடம் இந்தியாவால் 2016 ல் – கட்டப்பட்டது?விடை : ஆப்கானிஸ்தான்
13. # இந்திய–ஜப்பான்கடற்படைகளுக்கிடையேயான கூட்டுபயிற்சியான சக்யோக்–கைஜின்(Sahyog-Kaijin)நடைபெறபோகும் கடற்கரை?விடை : சென்னை
14. # மாடியில் தோட்டம் அமைக்கும் "நீங்களேசெய்து பாருங்கள்' என்ற புதிய வேளாண்திட்டத்தை தொடக்கியுள்ள மாநிலம்?விடை : தமிழ்நாடு
15. # 64–வது தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில்வென்ற அணி?விடை : தமிழ்நாடு
16. # 2016 ல் – "பிரணவ் தனவாடே" எந்தவிளையாட்டில் உலக சாதனை புரிந்தார்?விடை : கிரிக்கெட்
17. # பின்வரும் துறைகளில் அருனிமாசின்ஹா(Arunima Sinha) தொடர்பானது ?விடை : மலைஏறுபவர்
18. # SAFF(South Asian Football Federation) Suzuki Cup 2015-ஐ வென்ற நாடு?விடை : இந்தியா
19. # பின்வரும் மாநிலங்களில் எது நாட்டில்முதல் முறையாக Electronic motor insurance policies-ஐ ஏற்றுக்கொண்டுள்ளது?விடை : தெலுங்கானா
20. # My native place – My village(Janma Bhoomi – Maa Vooru)என்ற திட்டத்தை தொடங்கியுள்ளமாநிலம்?விடை : ஆந்திரபிரதேஷ்
No comments:
Post a Comment