SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 6, 2016

1.tnpsc material

1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :1002. தமிழர் அருமருந்து :ஏலாதி3.களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்7. தமிழர் கருவூலம் :புறநானூறு8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்9. கதிகை பொருள் :ஆபரணம்10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி12. மடக் கொடி :கண்ணகி13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்16. சங்க கால மொத்த வரிகள் :2635017. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி19. கபிலர் நண்பர் :பரணர்20. அகநானூறு பிரிவு




No comments:

Post a Comment