SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 2, 2016

1.tnpsc material

901. * தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் – எம்.ஜி. ராமச்சந்திரன்
902. * தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் – சங்கரலிங்கனார்
903. * ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு – போர்ச்சுகல்
904. * இந்திய அரசியலமைப்புச் சட்டப்பட குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம் – இரண்டு நபர்கள்
905. * ஆளுநர் திடீ ரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் – மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
906. * டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு– இந்தோனேசியா
907. * நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகத்தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
908. * புரட்சி ஞானி என்று குறிப்பிடப்படுபவர் – அரவிந்தர்
909. * பத்து கோடி என்ற எண்ணைக் குறிப்பதற்கு தமிழில் உள்ள வார்த்தை – அற்புதம்
910. * தஞ்சையில் கொண்டாடப்படும் சதயத் திருவிழா என்பது யாருடைய பிறந்த தினம் – இராஜராஜ சோழன்
911. * முற்காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பகுதி – தமிழ்நாடு
912. * பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர் –முசோலினி
913. * ஹிட்லர் ஆரம்பகாலத்தில் வியன்னாவில் செய்த வேலை – பெயின்டர் வேலை
914. * முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
915. * சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – இராஜாராம்மோகன் ராய்
916. * சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
917. * சர் சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
918. * பம்பாயில் 1916-ல் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் –பாலகங்காதர திலகர்
919. * தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தக் கட்சியாக மாற்றம் பெற்றது –நீதிக்கட்சி
920. * உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியவர் – வெங்கட்ராயலு நாயுடு




No comments:

Post a Comment