இந்திய வரலாறு
1. இந்தியாவின் செல்வ வளத்தை பற்றிக் கூறிய வெனிசு நகரப் பயணி யார்? மார்க்கோ போலோ
2. துருக்கியர் கான்ஸ்டான்டி நோபிளை எந்த ஆண்டு கைப்பற்றினர்? கி.பி. 1453
3. ஐரோப்பிய வணிகர்கள் இந்தியா மற்றும் சீனாவை ............என்ற அழைத்தனர். தங்க கிழக்கு நாடுகள்
4. கான்ஸ்பாண்டி நோபில் என்பது தற்போது துருக்கியில் உள்ள............ஆகும். கிஸ்தான்புல்
5. போர்ச்சுகீசிய அரசர் இளவரசன் ஹென்றி —— என்று அழைக்கப்பட்டார். மாலுமி ஹென்றி
6. இந்தியாவிற்;கு கடல் வழி கண்டபிடித்த போர்ச்சுகீசியர் யார்? வாஸ்கோடகாமா
7. வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையை எந்த ஆண்டு வந்தடைந்தார்? கி.பி.1498
8. இரண்டாம் முறையாக வாஸ்கோடாகாமா எந்த ஆண்டு இந்தியா வந்தார்? கி.பி.1501
9. போர்ச்சுகீசியர் தங்களின் முதல் வணிகத் தளத்தை எங்கு நிறுவினார்? கண்ணணூர் (கேரளா)
10. வாஸ்கோடகாமாவை கள்ளிக்கோட்டையில் வரவேற்ற இந்து மன்னர் யார்?சாமரின்
11. கள்ளிக்கோட்டையில் போர்ச்சுகீசியரின் வளர்ச்சியை கண்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் யார்? அரேபியர்கள்
12. கி.பி.1500-ல் இந்தியா வந்த போர்ச்சுகீசிய மாலுமி யார்? கப்ரல்
13. இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசியப் பகுதியின் முதல் ஆளுநர் யார்? பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
14. பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா போர்ச்சுகீசிய ஆளுநராகப் பதவி வகித்த காலம் என்ன? கி.பி.1505-1509
15. நீலக் கடல் கொள்கையைப் பின்பற்றிய பேர்ச்சுகீசிய ஆளுநர் யார்? பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
16. பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா............கடலில்பேர்ச்சுகீசியர் ஆதிக்கம் பெற்றவர்களாய் விளங்க வேண்டும் என்று எண்ணினார். இந்து மகா கடலில்
17. பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டாவிற்குப் பின்பு பேர்ச்சுகீசியப் பகுதிகளுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்? ஆல்போன்சோ -டி-அல்புகர்க்
18. ஆல்போன்சோ -டி-அல்புகர்க் போர்ச்சுகீசிய ஆளுநராகப் பதவி வகித்த காலம் என்ன? கி.பி.1509-1515
19. இந்தியாவில் பேர்ச்சுகீசியர் செல்வாக்கு வளர அடித்தளமிட்ட போர்ச்சுகீசிய ஆளுநர் யார்? ஆல்போன்சோ -டி-அல்புகர்க்
20. இந்தியாவில் பேர்ச்சுகீசிய பகுதிகளின் தலைமையிடம் எது? கோவா
No comments:
Post a Comment