SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 23, 2016

1.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   விஜய நகர பேரரசு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?கி.பி. 1336
2.   விஜய நகர பேரரசு எந்த தில்லி சுல்தானிய மன்னர்   காலத்தில் உருவானது? முகமது பின் துக்ளக்
3.   விஜய நகர பேரரசை தோற்றுவித்தவர் யார்? ஹரிகரர்இ புக்கர்
4.   விஜய நகர பேரரசு எந்த நதிக்கரையின் தென்கரையில்  தோற்றுவிக்கப்பட்டது? துங்கபத்திரா நதி
5.   "விஜய நகர்" என்பதன் பொருள் என்ன?     வெற்றியின் நகர்
6.   ஹரிகரஇ புக்கருக்கு ஆசி வழங்கிய குரு யார்?     வித்யாரண்ணியர்
7.   விஜயநகர பேரரசை எத்தனை வம்சங்கள் ஆட்சி செய்தன?   4 வம்சம்
8.   விஜய நகரை ஆட்சி செய்த நான்கு வம்சங்களின்  பெயரைக் கூறு?    சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம்,   அரவீடு வம்சம்
9.   விஜய நகர பேரரசை ஆட்சி செய்த முதல் வம்சம் எது? சங்கம வம்சம்
10. விஜய நகரை சங்கம வம்சம் ஆட்சி செய்த ஆட்சி          காலங்களைக் கூறு?    கி.பி. 1336 முதல் 1485 வரை
11.    சங்கம வம்சத்தின் முதல் அரசர் யார்?      முதலாம் ஹரிகரர்
12. சங்கம வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் ஆட்சி   செய்தனர்?          13 அரசர்கள்
13.    சங்கம வம்சத்தில் சிறந்த அரசர் யார்?      இரண்டாம் தேவராயர்
14.    சங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?      இரண்டாம் விருபாக்ஷா
15.    முதலாம் ஹரிஹரரின் ஆட்சிக் காலம் என்ன? கி.பி. 1336 முதல் 1356 வரை
16.    முதலாம் ஹரிஹரரை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?          முதலாம் புக்கர்
17.    முதலாம் புக்கரின் ஆட்சிக் காலம் என்ன?         கி.பி. 1356 முதல் 1379 வரை
18.    விஜய நகர அரசுக்கும்இ பாமினி அரசுக்கும் எந்த மன்னர் காலத்தில் போர் துவங்கியது?       முதலாம் புக்கர்
19.    எந்த விஜய நகர மன்னர் ஆட்சிக் காலத்தில் தமிழகப்    படையெடுப்பு நடைபெற்றது?   முதலாம் புக்கர்
20.    விஜய நகர மன்னரின் தமிழகப் படையெடுப்பு யார்   தலைமையில் நடைபெற்றது? குமார கம்பன்னா



No comments:

Post a Comment