SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

1.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
301. இரண்டாம் சோமேஸ்வரனுக்கு பின்பு விக்கிர மாதித்தியன்          ——— என்ற பட்டப் பெயருடன் ஆட்சிக்கு வந்தார்.       
ஆறாம் விக்கிரமாதித்தன்
302. ஆறாம் விக்கிரமாதித்தன் பதவியேற்ற கி.பி.1076 ஆம்        ஆண்டை எவ்வாறு பெயரிட்டனர்?
சீக்கிய விக்கிரம கால சகாப்தம்
303. ஆறாம் விக்ரமாதித்தன் எந்த சோழ மன்னனை           தோற்கடித்துஇ அவரின் மகளை மணந்து கொண்டார்?
வீர இராஜேந்திரன்
304.  வீர இராஜேந்திரன் இறந்ததும் அவரின் மகன் ஆதிராஜேந்திரன் யாருடைய உதவியினால்      அரியணையேறினான்.
ஆறாம் விக்கிரமாதித்தன்
305. ஆறாம் விக்ரமாதித்தனின் படை தளபதியின் பெயர் என்ன?
அனந்த பாலன்
306. ஆறாம் விக்ரமாதித்தன் அவையை அலங்கரித்தப் புலவர்கள்       யாவர்?
பில்ஹனர்இ விக்னேசவரன்
307. பில்ஹனர் எழுதிய நூலின் பெயர் என்ன?
விக்கிரமங்கள சரிதம்
308. ஆறாம் விக்ரமாதித்தனை தோற்கடித்த சோழ மன்னன் யார்?
முதலாம் குலோத்துங்கன்
309.  விக்னேசவரன் வடித்த நூலின் பெயர் என்ன?
மிக்தாக்கரம்
310. ஆறாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் யார்?
மூன்றாம் சோமேஸ்வரன்
311. மூன்றாம் சோமேஸ்வரன் எந்த மொழியில் சிறந்த       இலக்கியங்களை படைத்தார்?
      சமஸ்கிருத மொழியில்
312. மூன்றாம் சோமேஸ்வரன் எழுதிய நூலின் பெயர் என்ன?
      அபில சித்தார்த்த சிந்தாமணி
313. மூன்றாம் சோமேஸ்வரனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
      இரண்டாம் ஜகதேகமல்லன்
314. யார் காலத்தில் ஹோய்சாளர்கள் சீக்கிய நாட்டின்     மீதுப்போர் தொடுத்தனர்?
      இரண்டாம் ஜகதேகமல்லன்
315. இரண்டாம் ஜகதேகமல்லனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
      மூன்றாம் தைலா
316. யாருடைய ஆட்சி காலத்தின் போது காகத்திய அரசன்        புரோலா சீக்கிய நாட்டின் மீதுப்படையெடுத்தான்?
      மூன்றாம் தைலா
317. மூன்றாம் தைலாவின் படைத் தளபதி யார்?
      பிச்சாலா
318. பிச்சாலா எத்தனை ஆண்டுகள் சீக்கியப் பகுதியை     ஆட்சி செய்தார்?
      20 ஆண்டுகள்
319. பிச்சாலா குடும்பத்தினரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து சீக்கியப் பகுதியை மீண்டும் கைப்பற்றியவர் யார்?
      நான்காம் சோமேஸ்வரன்
320.  நான்காம் சோமேஸ்வரன் யாரால் தோற்கடிக்கப்பட்டு        முடியறிக்கப்பட்டான்?
      ஹோய்சால அரசன் இரண்டாம் பள்ளாளன்



No comments:

Post a Comment