SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

1.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
31.சாலை போக்குவரத்து உதவி தொலைபேசி எண்
அ)103
ஆ)105
இ)101
ஈ)108
விடை : அ)103

32.தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ)1966
ஆ)1993
இ)1976
ஈ)1982
விடை : ஆ)1993

33.தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள்  ஆணையம் உருவாக்கப்பட்டது
அ)1994
ஆ)1996
இ)1997
ஈ)1998
விடை : இ)1997

34.ஐ.நா.சபை எந்த ஆண்டை சர்வதேச குழந்தைகள் ஆண்டாக அறிவித்தது
அ)1975
ஆ)1976
இ)1978
ஈ)1979
விடை : ஈ)1979

35.பொருளாதாரத்திற்காக நோபல்பரிசு பெற்ற இந்தியர்
அ)சர்சிவி ராமன்
ஆ)வெங்கட ராமகிருஷ்ணன்
இ)அமர்த்தியா சென்
ஈ)சுப்ரமணிய சந்திரசேகர்
விடை : இ)அமர்த்தியா சென்

36.பொருளியலின் தந்தை என அழைக்கப் படுபவர்?
அ)ஆடம்ஸ்மித்
ஆ)இலயனல் ராபின்ஸ்
இ)ஆல்பிரட் மார்ஷல்
ஈ)காரல் மார்க்ஸ்
விடை : அ)ஆடம்ஸ்மித்

37.இந்தியாவின் மிக அதிகமானதாகவும் முக்கியமான தொழிலாகவும் விளங்குவது
அ)மீன்பிடித்தல்
ஆ)வனத்துறை
இ)சுரங்கத்தொழில்
ஈ)விவாசயத்தொழில்
விடை : ஈ)விவாசயத்தொழில்

38.பணம் ஒரு …..
அ)இடையீட்டுக் கருவி
ஆ)மதிப்பின் அளவுகோல்
இ)எதிர்கால் செலுத்துகை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
அ)அல்டாமஸ் கபிர்
ஆ)எஸ்.எச்.கபாடியர்
இ)எச்.எல்.தத்து
ஈ)கே.ஜி.பாலகிருஷ்ணன்
விடை : அ)அல்டாமஸ் கபிர்

40.உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது
அ)62
ஆ)65
இ)58
ஈ)60
விடை : அ)62



No comments:

Post a Comment