தாவர உணவூட்டம்,புற அமைப்பியல் மற்றும் சுவாசித்தல்
31.கீழ்காணும பொருத்தமான இணையை தேர்க
i) ஒளி – ஒளிசார்பசைவு
ii)புவிஈர்ப்பு – புவிசார்பசைவு
iii) வேதிப்பொருள் - வேதிசாhபசைவு
iv) தொடுஉணர்வு – தொடு உணர்வு சார்பசைவு
அ)அனைத்தும்,சரியானவை
ஆ)(i) மற்றும் (ii) சரியானவை
இ)(ii) மற்றும் (iii) சரியானவை
ஈ)(iii) மற்றும் (iஎ) சரியானவை
விடை : அ)அனைத்தும்,சரியானவை
32.இவற்றில் தவறான கூற்று எது?
அ)புவிஈர்ப்பு திசைக்கு ஏற்றவாறு தவாரத்தின் உறுப்புகளில் ஏற்வபடும் அசைவ புவிஈர்ப்பு சார்பசைவு என்ப்படும்
ஆ)தவாரத்தின் உறுப்பு வளர்ந்தால் அது எதிர் புவிசார்பசைவு என்று அழைக்கப்படும்
இ)வேர்கள் எப்போதும் புவிஈர்ப்பு திசைக்கு நேராக கீழ் நோக்கி வளர்கின்றன
ஈ)தண்டு எப்போதும் புவிஈர்ப்பு திசைக்கு எதிராக வளர்கிறது
விடை : ஆ)தவாரத்தின் உறுப்பு வளர்ந்தால் அது எதிர் புவிசார்பசைவு என்று அழைக்கப்படும்
33.ஒரு சர்க்கரைப் பொருளினால் தூண்டபட்டு மகரந்தக்குழல் சூல் பகுதியை நோக்கி வளர்தல்
அ)வேதிசார்பசைவு
ஆ)புவிசார்பசைவு
இ)ஒளிசார்பசைவு
ஈ)நீர்சார்பசைவு
விடை : அ)வேதிசார்பசைவு
34.அல்லி மலர்கள் காலையில் இதழ்களை மூடிக்கொள்வதும் இரவில் விரிதலும்
அ)தொடுதல் உணர்வு சார்பசைவு
ஆ)ஒளிசார்பசைவு
இ)புவிசார்பசைவு
ஈ)நிர்சார்பசைவு
விடை : ஆ)ஒளிசார்பசைவு
35.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)தொட்டால் சுருக்கி – ஒளியுறு வளைதல்
ஆ)டேன்லியான் - நடுக்கமுறு வளைதல்
இ)தொட்டால் சுருங்கி – மைமோசா புடிகா
ஈ)குரொக்கஸ் - தொடுதல் முறு வளைதல்
விடை : இ)தொட்டால் சுருங்கி – மைமோசா புடிகா
No comments:
Post a Comment