ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
31.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
வாழை வாளை வாலை
அ)மரம் மீன் இளமை
ஆ)விலங்கு மரம் பூ
இ)செடி விலங்கு மரம்
ஈ)பூ செடி விலங்கு
விடை : அ)மரம் மீன் இளமை
32.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஆல் ஆள் ஆழ்
அ)மனிதன் மூழ்கு ஆலமரம்
ஆ)மூழ்கு ஆலமரம் மனிதன்
இ)ஆலமரம் மனிதன் மூழ்கு
ஈ)மனிதன் மூழ்கு ஆலமரம்
விடை : இ)ஆலமரம் மனிதன் மூழ்கு
33.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
செரித்தல் செறித்தல்
அ)சீரணமாதல் திணித்தல்
ஆ)ஏற்றுக் கொள்ளல் தளைத்தல்
இ)நீக்குதல் திணித்தல்
ஈ)சீரணமாதல் நெருக்குதல்
விடை : ஈ)சீரணமாதல் நெருக்குதல
34.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
உறை உரை
அ)விளக்கம் கூறு தங்கு
ஆ)போதல் இருத்தல்
இ)எழுதுதல் பேசுதல்
ஈ)தங்கு விளக்கம் கூறு
விடை : ஈ)தங்கு விளக்கம் கூறு
35.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
பரவை பறவை
அ)பருந்து கப்பல்
ஆ)கடல் காகம்
இ)முயல் ஒடம்
ஈ)எலி புறா
விடை : ஆ)கடல் காகம
36.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஒரு ஓறு
அ)ஒருமை பிழை
ஆ)ஒன்று விலகு
இ)எண் தவறு
ஈ)ஒன்று தண்டி
விடை : ஈ)ஒன்று தண்டி
37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கனை கணை
அ)கனைத்தல் வளையம்
ஆ)கூப்பிடுதல் வில்
இ)குரல் ஒலி அம்பு
ஈ)அழைத்தல் சொல்
விடை : இ)குரல் ஒலி அம்பு
38.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
மனம் மணம்
அ)உடல் உள்ளம்
ஆ)நன்மை பெருமை
இ)உள்ளம் வாசனை
ஈ)சொல் செயல்
விடை : இ)உள்ளம் வாசனை
39.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
காண் கான்
அ)தூரம் ஈரம்
ஆ)பார் மணம்
இ)காணம் கானம்
ஈ)கண் மண்
விடை : ஆ)பார் மணம
40.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கோல் கோள்
அ)ஊன்றுகோல் கொல்லுதல்
ஆ)கொல்லுதல் ஊன்றுகொல்
இ)கொல்லுதல் புறங்கூறுதல்
ஈ)ஊன்றுகொல் புறங்கூறல்
விடை : ஈ)ஊன்றுகொல் புறங்கூறல
No comments:
Post a Comment