SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

1.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. மகாயான கருத்துப்படி ஒவ்வொருவரும்
) நிர்வாண மடையலாம்
) மோச்சமடையலாம்
) புத்த நிலையை அடையலாம்
) துறவியா கலாம்
விடை: இ) புத்த நிலையை அடையலாம்

12. கனிஷ்கர் ஆதரித்த புத்த சமயம் எது?
) ஹீனயானம்       
) மகாயானம்
) போதி சத்துவம்    
) ஒருங்கிணைந்த புத்த சமயம்
விடை: ஆ) மகாயானம்

13. புத்த சமயத்தில் பெருவழி (புசநயவநச ஏநாiஉடந) என்று  கருதப்படுவது?
) மகாயான புத்த சமயம்
) ஹீனயான புத்த சமயம்
) உருவ வழிபாடு இல்லையென்பது
) புத்தர் ஒரு சமயத் தலைவராக கருதப்படுவது
விடை: அ) மகாயான புத்த சமயம்

14. ஹீனயான புத்த சமயத்தில் புத்தரின் கொள்கைகள் போதிக்கப் பட்டன?
) பிராகிருதம்             
) பாலி
) சமஸ்கிருதம்            
) கோண்டுவானா
விடை: ஆ) பாலி

15. கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆண்டவர்கள்?
) குஷாணர்கள்      
) சுங்கர்கள்
) சாதவாகனர்கள்          
) கன்வர்கள்
விடை: இ) சாதவாகனர்கள்        

16. வசிஷ்ட்புத்ர புலமாயி நிர்மானித்த புதிய நகர் எது?
) பிரிதிட்டன்             
) நவங்கரா
) ஸ்ரீசதர்கனி             
) ராசமாதா
விடை: ஆ) நவங்கரா

17. சங்க கால பெண்களின் முக்கிய பண்பாக கருதப்பட்டது?
) விருந்தோம்பல்          
) பரத நாட்டியம்
) கற்பு                  
) கல்வியறிவு
விடை: இ) கற்பு                 

18. அமராவதியிலும் நாகார்ஜீன கோண்டாவிலுள்ள குகைகளிலும் காணப்படும் சிறந்த வண்ண ஒவியங்கள் யாருடைய காலத்தவை?
) சாதவாகனர்கள்          
) சேரர்கள்
) குஷாணர்கள்      
) சுங்கர்கள்
விடை: அ) சாதவாகனர்கள்        

19. சங்கம் என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது?
) பாடல்கள் பாடுமிடம்
) தமிழ் மாநாடு
) அமைச்சர் குழுமம்
) புலவர் குழுமம்
விடை: ஈ) புலவர் குழுமம்

20. புஷ்யமித்ர சுங்கர் நடத்திய யாகம் எது?
) ராஜசூய யாகம்
) அசுவமேத யாகம்
) வாஜபேய யாகம் 
) இவைகளில் எதுவுமில்லை
விடை: ஆ) அசுவமேத யாகம்



No comments:

Post a Comment