361. * பாண்டா கரடிகள் ஒரு நாளைக்கு 20 கிலோ மூங்கில் வரை உண்ணும்.
362. * சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கும். இதனால் அவை சில நேரம் ஓரிரு நாள்கள் சாப்பிடாமல் கூட இருந்துவிடும்.
363. * ஆப்பிரிக்காவின் பாவோபாப் மரங்களின் அடிப்பகுதி 180 அடி சுற்றளவைக் கொண்டிருக்கும். மரங்களின் உள்பகுதி காலியாக இருந்தால், அதில் 20 மனிதர்களை அடைக்கமுடியுமாம்!
364. * மனிதனின் கைகள் 155 வகையான வேலைகள் புரியும்.
365. * நமது கண்கள் ஒரு லட்சம் வண்ணங்களை பிரித்தறியும்.
366. * நமது எலும்பின் வலிமை இரும்பை விட அதிகமானது.
367. * கம்ப்யூட்டரை விட மனிதனின் மூளை ஒரு லட்சம் மடங்கு நினைவுத் திறனுடையது.
368. * இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பலின் பெயர் எஸ்.எஸ். ஜலஜா (1952).
369. * இந்தியாவின் முதல் துணி மில் 1817-ல் ஆரம்பமானது.
370. * இந்தியாவின் முதல் மாநகராட்சி கழகம் 1688-ல் சென்னையில் உருவாக்கப்பட்டது.
371. * இந்தியாவின் முதல் கடற்படை பயிற்சி கேந்திரம் கொச்சியில் 1969-ல் ஆரம்பமானது.
372. * இந்தியாவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற இடம் அம்பாலா (ஹரியானா)
373. * இந்தியாவின் நீளமான மலைக் குகைப் பாதை ஜவஹர் பாதை (காஷ்மீர்)
374. * இந்தியாவின் முதல் அறிவியல் பூங்கா மும்பையில் அமைக்கப்பட்டது.
375. * அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1891
376. உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாவட்டத்திலுள்ள கோரக்பூர் ரயில் நிலையத்தில் உள்ளது இதன் நீளம் 1355.40 மீட்டர்.
377. ஆண்களுக்கு மட்டுமே சுவிட்சர்லாந்து நாட்டில் வாக்குரிமை உண்டு,
378. நேபாளத்தில் எப்போதுமே இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்யும்.
379. பார்வையற்றவர்களுக்கு மட்டுமே பிச்சை எடுக்க அனுமதி மற்றவர்கள் பிச்சை எடுத்தால் தண்டனை ஹாங்காங் கில்.
380. ஜப்பானிய மொழியில் உழைப்பு என்ற அர்தத்தை கொடுக்கக்கூடிய சொற்கள் பல இருக்கின்றன. ஆனால் ஓய்வு என்ற வார்த்தையைக் குறிக்கும் சொல் அம்மொழியில் இன்று வரை இல்லை.
No comments:
Post a Comment