21. மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்?
பலராமன்
22. "அஞ்சுகம்" என்ற சொல் எதைக் குறிக்கும்?
கிளி
23. "தாய்மொழி" என்பது?
தாய் குழந்தையிடம் பேசுவது
24. "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி"-எனும் தொடர் உணர்த்துவது?
தமிழின் பழமை
25. இரண்டாம் வேற்றுமை உருபு?
ஐ
26. "வனப்பு" எனும் சொல்லின் பொருள்?
அழகு
27. "காலை மாலை"-இதில் பயின்று வருவது?
உம்மைத் தொகை
28. அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது?
கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
29. "தளை" எத்தனை வகைப்படும்?
7
30. "அஞ்சு"-இதில் உள்ள போலி?
முற்றுப் போலி
31. மூவகைச் சீர்களின் எண்ணிக்கை?
8
32. மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு?
3/4
33. திராவிட மொழி____________?
ஒட்டு நிலைமொழி
34. தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்?
இளம் பூரணார்
35. தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை?
இடமிருந்து வலம்
36. திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்?
எமனோ
37. அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்?
தண்டியலங்காரம்
38. தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்?
3
39. களவியலுக்கு உரை எழுதியவர்?
நக்கீரர்
40. தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது?
3 (எழுத்து, சொல், பொருள்)
No comments:
Post a Comment