261. "இவர்களில் ஒருவர் மட்டும் சந்தை ஆய்வு முடிவுக்காக நோபல் பரிசைப்
262. பெறவில்லை" அகிரா சுஸீhகி
263. "அரசுக்கு செந்தமான தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் கொள்கை
264. எப்போதிலிருந்து உருவானது?" 1980
265. முதல் ஐந்தாண்டுத்திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது? 1951
266. இந்தக் கமிட்டி அறிவுரையின்; கீழ் இந்தியாவில் வறுமைக்கோடு கணக்கிடப்பட்டது லாக்திவாலர் கமிட்டி
267. ; பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஆடம் ஸ்மித் -பொருளியல் தந்தை
268. நேரு அறிவித்தப் புதிய நாணயத்திட்டம் எது? "அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணயமுறை "
270. தேசிய வளர்ச்சிக்குழு எப்போது தொடங்கப்பட்டது? 1952
271. இந்தியாவின் தேசிய வருமானத்தின் குறைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எது? மக்கள் தொகை பெருக்கம். எந்த வங்கி மக்களுக்கு கடன் அளிக்கிறது? "ரிசர்வி வங்கி மக்களுக்கு கடன் அளிக்கிறது"
274. பசுமைப் புரட்சி எந்த ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தொடங்கப்பட்டது ? 3வது
275. இந்தியாவில் உள்ள மொத்த பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 20
276. இந்தியா எந்த நாட்டு வருமான கணக்கீட்டு அமைப்பைப் பின்பற்றியது? அமெரிக்கா
277. கலப்புப் பொருளாதரத்திற்கு இலக்கணம் "தனியார் துறையும் பொதுத்துறையும் உடன் ஒத்து இயங்குதல்"
279. இந்தியாவின் கிராமங்கள் நமது நாடடின் பின்வரும் ஒன்றின் முதுகெலும்பு. பொருளாதாரம்
280. முதல் திட்டக்குழுவின் தலைவர் யார்? நேரு
No comments:
Post a Comment