SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.மரபுப் பிழைகளை நீக்கி அறிக
அ)முருங்கை இலையை வாக்கி வா
ஆ)முருங்கைக் கீரையை வாங்கி வா
இ)முருங்கை ஒலையை வாங்கி வா
ஈ)முருங்கைத் தழையை வாங்கி வா
விடை : ஆ)முருங்கைக் கீரையை வாங்கி வா
62.மரபுப் பிழைகள் வழுவுச் சொற்களை நீக்குக
அ)கரும்புத் தோட்டத்திற்கு அருகில் நாய் குரைத்தது
ஆ)கரும்புத் தோப்புக்கு அருகில் நாய் குரைத்தது
இ)கரும்புத் தோட்டத்திற்கு அருகில் நாய் கத்தியது
ஈ)கரும்புத் தோப்பிற்கு அருகிழல் நாய் கத்தியது
விடை : அ)கரும்புத் தோட்டத்திற்கு அருகில் நாய் குரைத்தது
63.வழுஉச் சொற்களை நீக்கி அறிக
அ)புழக்கடை
ஆ)புழைக்கடை
இ)புலக்கடை
ஈ)பளக்கடை
விடை : ஆ)புழைக்கடை
64.மரபுப் பிழையை நீக்கி அறிக
அ)வெற்றிலைத் தோப்பு
ஆ)வெற்றிலைத தோட்டம்
இ)வெற்றிலைக் கொடிக்கால்
ஈ)வெற்றிலைச் சோலை
விடை : இ)வெற்றிலைக் கொடிக்கால்
65.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல் கூறுக Supreme Court"
அ)உயர்நீதி மன்றம்
ஆ)அறங்கூறு அவையம்
இ)உயர் வழக்குரை மன்றம்
ஈ)உச்ச நீதிமன்றம்
விடை : ஈ)உச்ச நீதிமன்றம்
66.Registered Post - ல் விண்ணப்பங்களை அனுப்பவும் - சரியான தமிழ்ச் சொற்றொடர்
அ)பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்பவும்
ஆ)பரிவுத் தபாலில் விண்ணப்பங்களை அனப்பவும்
இ)உறை அஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்பவும்
ஈ)உள்நாட் அஞ்சலில் விண்ணப்பங்கைள அனுப்பவும்
விடை : அ)பதிவஞ்சலில் விண்ணப்பங்களை அனுப்பவும்
67.ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிதல் டோல் கேட் என்ற சொல்லிடின் தமிழ்ச் சொல்
அ)பற்பசை
ஆ)நிதிநிலை அறிக்கை
இ)தணிக்கை
ஈ)சுங்கச சாவடி
விடை : ஈ)சுங்கச சாவடி
68.ஆங்கிலச சொல்லுக்கு ஏற்ற தமிழ்ச சொல் தருக கண்ணன் மாட்டை Veterinary Dispensary க்கு ஒட்டிச் சென்றான்
அ)விலங்குகள் மருத்துவனைக்கு ஒட்டிச் சென்றான்
ஆ)மாட்டு ஆசுபத்திரிக்கு ஒட்டிச் சென்றான்
இ)கால்நடை மருந்தகத்திற்கு ஒட்டிச் சென்றான்
ஈ)பிராணிக்ள வைத்தியசாலைக்கு ஒட்டிச் சென்றான்
விடை : இ)கால்நடை மருந்தகத்திற்கு ஒட்டிச் சென்றான்
69.எக்ஸாமில் பாஸா பெயிலா? இதன் தமிழாக்கம்
அ)எக்ஸாமில் வெற்றியா தோல்வியா?
ஆ)பரிடு;iசியல் வெற்றியா தோல்வியா?
இ)தேர்வில் வெற்றியா தோல்வியா?
ஈ)சோதனையில் வெற்றியா தோல்வியா?
விடை : இ)தேர்வில் வெற்றியா தோல்வியா?
70.பஸ் ஸ்டாப் - என்பதற்குரிய தமிழ்ச சொற்றொடர்
அ)பஸ் நிலையம்
ஆ)பேருந்து நிறுத்தம்
இ)பேருந்து நிலையம்
ஈ)பஸ் நிறுத்தம்
விடை : ஆ)பேருந்து நிறுத்தம்



No comments:

Post a Comment