361. உலகில் உற்ழபத்தி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை இந்ததியர்கள்தான் பயன்படுத்துகின்றனர்.
362. சிமெண்ட் தயாரிப்பில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது இந்ளதியா.
363. பீகார் மாநிலத்தில் உள்ாள பெட்லா தேசிய பூங்காதான் இந்ுதியாவின் மிகப்பெரிய பூங்கா.
364. இந்ததியாவில் இருக்கும் மொத்த கிராமங்களின் எண்ுணிக்கை 6,40,000.
365. இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
366. இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
367. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.
368. இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.
369. இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.
370. இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.
371. 1911ஆம் ஆண்டில் இருந்துதான் புதுடெல்லி இந்தியாவின் தலைநகராக செயல்பட்டு வருகிறது.
372. இந்1தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரிா ஒரி சாவிலுள்ள சிலிகா ஏரிரதான். இதன் பரப்பளவு 100 கி.மீட்டர் ஆகும்.
373. இந்1திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. ஆண்டு 1906.
374. இந்1தியாவில் ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் மேகாலயா.
375. இந்1தியா பருத்தி உற்டபத்தியில் சிறதந்து விளங்குகின்றது.
376. இந்1திய வானசாஸ்திரத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் ஆரியபட்டர்.
377. இந்1தியாவின் நறுமணத் தோட்டம் என்லறு அழைக்கப்படும் மாநிலம் கேரளம். இங்பகு வாசனைப் பொருட்கள் அதிிகம் பயிரடப்படும்.
378. இந்1தியாவின் முதல் பேசும் படம் இந்லதியில் 1931ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் பெயர் ஆலம் ஆரா.
379. > உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?ஸ்புட்னிக் 1.
380. > அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?Save Our Soul.
No comments:
Post a Comment