301. # சாணக்கியர் – இராஜாஜி
302. # சீனக் குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்
303. # சுதேசி – ஒருவருடைய சொந்த நாடு
304. # சுப்பிரமணிய பாரதி – நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்
305. # சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் – இராமகிருஷ்ணமடம்
306. # செவ்ரேஸ் உடன்படிக்கை – துருக்கி
307. # சௌரி சௌரா – உத்திரபிரதேசம்
308. # டிரையனான் உடன்படிக்கை – ஹங்கேரி
309. # தேவதாசிமுறை – டாக்டர் முத்துலட்சமி ரெட்டி
310. # நவீன இந்தியாவின் விடிவெள்ளி – இராஜாராம் மோகன்ராய்
311. # நானா சாகிப் – கான்பூர்
312. # நியூ இந்தியா – அன்னிபெசண்ட்
313. # நீதிக்கட்சி – டி.எம்.நாயர்
314. # பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதிராய்
315. # பன்னாட்டு குடியேற்றம் – சீனா
316. # பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.
317. # பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் – முசோலினி
318. # பாண்டிச்சேரி – பிரஞ்சுப் பகுதிகள்
319. # பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் – பங்குச் சந்தை உரிமம்
320. # பிஆர். அம்பேத்கர் – வரைவுகுழு
No comments:
Post a Comment