SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

19.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
41. ஜஹாங்கீர் என்பதன் பொருள் என்ன?
அ) புலி                             
ஆ) சிங்கம்
இ) மனதை வென்றவன்           
ஈ) உலகை வென்றவன்
விடை: ஈ) உலகை வென்றவன்
42. ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?
அ) அபுல்            
ஆ) குர்ரம்
இ) சலீம்                       
ஈ) யாகூப்
விடை: இ) சலீம்                    
43. ஜஹாங்கீர் காலத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சீக்கியர்களின் ஜந்தாவது குரு யார்?
அ) குரு தேஜ்பகதூர்              
ஆ) குரு அர்ஜீன் தேவ்
இ) குரு கோவிந்த் சிங்
ஈ) குரு ராமதாஸ்
விடை: ஆ) குரு அர்ஜீன் தேவ்
44. கி.பி. 1615-இல் சர்தாமஸ்ரோ எந்த இடத்தில் வியாபாரம் செய்ய ஜஹாங்கீரிடம் அனுமதி பெற்றார்?
அ) வங்காளம்
ஆ) கோவா
இ)சூரத்
ஈ) கல்கத்தா
விடை: இ)சூரத்
45. ஜஹாங்கீர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பயிர்
அ) கோதுமை                        
ஆ) அரிசி
இ) புகையிலை                      
ஈ) தானியம்
விடை: இ) புகையிலை                            
46. ஜஹாங்கீர் வல்லவராகத் திகழ்ந்த கலை எது?
அ) வரை கலை                      
ஆ) ஒவியம்
இ) இசைக்கலை
ஈ) நாட்டியம்
விடை: ஆ) ஒவியம்
47. இதிமத் சௌலாவின் கல்லறையைக் கட்டியவர் யார்?
அ) அக்பர்                    
ஆ) ஹீமாயூன்
இ) நூர்ஜகான்                       
ஈ) மும்தாஜ்
விடை: இ) நூர்ஜகான்                    
48. அக்பர் காலத்தில் கட்டடங்கள் கட்ட உபயோகப்படுத்தப்பட்ட கற்கள்
அ) பளிங்குக் கற்கள்
ஆ) சிவப்பு மண் கற்கள்
இ) கருங்கற்கள்                     
ஈ) இவை எதுவும் இல்லை
விடை: ஆ) சிவப்பு மண் கற்கள்
49. சம சகிப்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட  அக்பரின் புதிய சமயம் எது?
அ) ராஸம் நாமா          
ஆ) திவானி கிலாஹி
இ) அல்லாகி அக்பர்
ஈ) தீன் இலாவஹி
விடை: ஈ) தீன் இலாவஹி
50. அக்பரின் காலத்தில் வரையப்பட்ட ஒவியங்களில்  முக்கியமானது எது?
அ) தீவானி காஸ்                   
ஆ) திவானி ஆம்
இ) ராஸம் நாமா
ஈ) தாரா அகோ
விடை: இ) ராஸம் நாமா 



No comments:

Post a Comment