இந்திய வரலாறு
61. நான் இனிமேல் மது அருந்த மாட்டேன் என்று பாபர் தன் வீரர்களிடையே உறுதிமொழி எடுக்கக் காரணமான போர் எது? கான்வா போர்
62. முதலாவது பானிபட் போரில் இப்ராகிம் லோடிக்கு உதவிய குவாலியரின் மன்னர் யார்? விக்ரமஜித்
63. பாபரின் கடைசிப் போர் எது? கோக்ரா போர் - ரன்தம்பூர் 1529
64. "இவர் சிறந்த சிற்பியல்லர்இ இவரது கட்டுமாணத்தின் அடித்தளத்தை கட்டி முடித்தவர் அக்பரே" என்று வரலாற்றாளர் லேன் பூல் யாரைக் குறிப்பிடுகின்றார்? பாபர்
65. "ஜிகாத்" என்ற போர் முறையை யாருக்கு எதிராக பாபர் அறிவித்தார்? ராஜபுத்திரர்களுக்கு எதிராக
66. சிறந்த படையெடுப்பாளர் என்று பெயரெடுத்த பாபர் மிது எழுந்த விமர்சனம் என்ன? மிகுந்த நிர்வாகத் திறமை படைத்தவரல்லர்
67. கான்வா போரில் ரானா சங்காவுக்கு உதவிய குஜராத்தின் மன்னர் யார்? முஸஃபர்ஷா
68. கானவா போரில் ரானாசங்காவுக்கு உதவிய மாளவத்தின் ஆளுநர் யார்? முகம்மது அலாவுதீன் கில்ஜி
69. பாபர் டில்லி அரியணையில் அமர்ந்த நாள் எது? கி.பி.1526 மே 10
70. பாபருக்கு கோஹினூர் வைரத்தை வழங்கிய குவாலியர் மன்னர் யார்? விக்திர மஜித்
71. பாபருக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரின் மகன் யார்? உமாயூன்
72. உமாயூனின் ஆட்சி காலம் என்ன? கி.பி.1530-1540, கி.பி.1555-1556
73. உமாயூனின் எந்த ஆண்டு பிறந்தார்? கி.பி.1508
74. உமாயூன் எந்த இடத்தில் பிறந்தார்? காபூல்
75. உமாயூன் இயற்பெயர் என்ன? நசுருதின் முகமது
76. உமாயூன் என்றால் என்ன பொருள்? அதிஷ்டம் , நல்கூறு ,நல்வாய்ப்பு
77. உமாயூனின் தாய் பெயர் என்ன? மாகிம் பேகம்.
78. உமாயூனின் சதோதர்கள் பெயர் என்ன? இம்ரான், அஸ்காரி, ஹிண்டால்
79. உமாயூனின் சகோதரிகள் பெயர் என்ன? குல்ரங், குல்சிரா, குல்பதான் பேகம்
80. உமாயூன் தனது 12 வயதில் கவர்னராக பொறுப்பேற்ற இடம் எது? படக்ஷான்
No comments:
Post a Comment