செல்களும் திசுக்களும்
11.பிளாஸ்மா சவ்வு இவ்வாறு அழைக்கப் படகிறது?
அ)தேர்வுக்கடத்து சவ்வு
ஆ)அரைகடத்து சவ்வு
இ)அ மற்றும் ஆ
ஈ)அ சரி ஆ தவறு
விடை : இ)அ மற்றும் ஆ
12.இவற்றில் செல்லின் அடுக்கு
அ)இடைத்தட்டு
ஆ)முதன்மைச்சுவர்
இ)இரண்டாம் நிலைச்சுவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
13.இவற்றில் செல் சுவரில் முக்கிய பணி
அ)செல்சுவர் செல்லுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தைக் கொடுக்கிறது
ஆ)செல்லுக்கு உறுதியை கொடுக்கிறது
இ)செல்லுக்கு விரைப்புத் தன்மையைத் தருகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
14.சைடடோபிளாசத்தில இது காணப் படுவதில்லை
அ)கார்போஹைட்ரேட்டுகள்
ஆ)புரதங்கள்
இ)கணிகங்கள்
ஈ)அமினோ அமிலங்கள்
விடை : இ)கணிகங்கள்
15.இதில் எந்த உயிர் மூலக்கூறுகளின் உற்பத்தி சைட்டோபிளாசத்தில நடைபெறுகிறது
அ)புரதங்கள்
ஆ)நியூக்ளியோடைடுகள்
இ)கொழுப்பு அமிலங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
16.வழவழப்பான எண்டோபிளாசவவை இதன் உற்பத்தியில் பங்கு பெறுவதில்லை
அ)ஸ்டீராய்டுகள்
ஆ)ஹார்மோன்கள்
இ)புரதம்
ஈ)கொழுப்புகள்
விடை : இ)புரதம்
17.இவற்றில் கோல்கை உறுப்பு பற்றிய தவாறான கூற்று எது?
அ) கோல்கை உறுப்பு முதன் முதலில் காமில்லோ கால்ஜி என்பரவரால் விவரிக்கப்பட்டது
ஆ)இது தட்டு பொன்ற பகுதிகாளல் சிஸ்டெர்னாக்கள வலைபோன்று ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டடுள்ள குழல்கள்
இ) கோல்கை உறுப்பு லிப்பிடுகளில் உருவாக்கத்தில பங்கு பெறுகின்றது
ஈ)செல்சுவர் மற்றும் செல்சவ்வின் உற்பத்திக்கு இது காரணமாக உள்ளது
விடை : இ) கோல்கை உறுப்பு லிப்பிடுகளில் உருவாக்கத்தில பங்கு பெறுகின்றது
18.டிக்டியோசோம்கள் என அழைக்க்படபடுவது
அ)சிஸ்டெர்னாக்கள்
ஆ)விலங்கு செல நுண்குமிழ்கள்
இ)தாவர செல் காற்றுப்பைகள்
ஈ)தாவர செல கோல்கை உறுப்புகள்
விடை : ஈ)தாவர செல கோல்கை உறுப்புகள்
19.லைசோசோம்கள் இவ்வாறு அழைக்கப் படுகிறது
அ)செல்லின் செரிக்கும் பைகள்
ஆ)செல்லின் தற்கொலைப்பைகள்
இ)அ மற்றும ஆ சரி
ஈ)அ தவறு ஆ சரி
விடை : இ)அ மற்றும ஆ சரி
20.இரத்த வெள்ளையணுக்களின் லைசோ சோம்கள் இவ்வாறு பங்காற்றுகின்றது
அ)நோயூக்கிளை அழிக்கிறது
ஆ)அயல்துகள்களை அழிக்கிறது
இ)இயற்கையாக உடலைப் பாதுகாக்கிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment