அணு இயற்பியல்
1.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)ஹென்றி பெக்காரல் - அயனியாக்கம்
ஆ)ரூதர்ஃபோர்டு – கதிரியக்கம்
இ)மேரி கியூரி – ரேடியம்
ஈ)பியரி கியூரி – மின்புலம்
விடை : இ)மேரி கியூரி – ரேடியம்
2.இவற்றில் தவறான கூற்று எது ?
அ)கதர்வீச்சை அழுத்தம்இகாந்த மற்றும் மின்புலங்கள் போன்றவற்றால் கதிரியக்கம் பாதிக்கப்படும்
ஆ)வெப்பநிலை அழுத்தம் காந்த மற்றும் மின்புலங்கள் கோன்றவற்றால் கதிரியக்கம் பாதிக்கப்படும்
இ) பொருளின் மூன்றுவகை கதிர்வீச்சுகள் ஆல்பாஇபீட்டாஇகாமா கதிர்கள
ஈ) கதிரியக்கம் கண்டறிந்தவர் ஹென்றி பெக்காரல்
விடை : ஆ)வெப்பநிலை அழுத்தம் காந்த மற்றும் மின்புலங்கள் கோன்றவற்றால் கதிரியக்கம் பாதிக்கப்படும்
3.அணுக்கரு பிளவை கண்டறிந்தவர்
அ)ஆட்டோஹான்
ஆ)ஸ்ட்ரோஸ்மேன்
இ)ஜன்ஸ்டீன்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ
4.ஜன்ஸ்டீன்……தொடர்பின்படி நிறை வேறுபாடு ஆற்றலாக மாற்றப்படுகிறது
அ)சாரிபியல் கொள்கை
ஆ)நிறை ஆற்றல் கொள்கை
இ)குவாண்டம் கொள்கை
ஈ)மின்காந்தக் கொள்கை
விடை : ஆ)நிறை ஆற்றல் கொள்கை
5.ஹைட்ரஜன் குண்டு பற்றிய தவறான கூற்று எது?
அ)ஹைட்ரஜன் குண்டின் அணுக்கரு இணையும் வினையானது
ஆ)இது பெரளவு வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது
இ)கட்டுப்படுத்தப்பட்ட முiறியல் கன மான அணுக்கருக்களின் பிளவை சாதக மான வெப்பநிலை துவக்குகிறது
ஈ)அணுகுண்டு வெடித்த உடனோ டியூட்ரான் மற்றம் டிரிட்டாணின் பொருதத்மான சேர்ப்பு ஒன்றிணைக்கப் படுகிறது
விடை : இ)கட்டுப்படுத்தப்பட்ட முiறியல் கன மான அணுக்கருக்களின் பிளவை சாதக மான வெப்பநிலை துவக்குகிறது
6.அணுக்கரு உலை ஆபத்தான நிலையில் எப்போது இருக்கும் ?
அ)அணுக்கரு உலையானது முழவீச்சில் செயல்படம் போது அதில் உருவாக்கப்பட்ட நியூட்ரான்களின் எண்ணிக்கையும் பயன் படுத்தப்பட்ட நியூட்ரான் களில் எண்ணிக்கையும் சமமாக இருக்கும பnhது
ஆ)அணுக்கரு வினையானது சுழியாக இருக்கும்போது
இ)அணுக்கரு வினை நேர்க்குறியாக உள்ளபோது
ஈ)அணு உலைக்கு எதிராக உதயதுமார் போரட்டத்தை அறிழவிக்கும் போது
விடை : இ)அணுக்கரு வினை நேர்க்குறியாக உள்ளபோது
7.கதிர்வீச்சு ஆய்வகங்களில் பணியாற்று பவர்கள் இவற்றில் எந்த முன்னேச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றுவதில்லை?
அ)கதிரியக்க பொருள்கள் தடித்த சுவர் கொண்ட காரிய கலன்களில வைப்பது
ஆ)ஒரு சிறிய நுண்ணிய – ஒளிபடத்தாள் பட்டை பணிபுரிபவர்கள் அணிவது
இ)பணிபுரிபவர்கள் அலுமினிய மேலங்கியும்இஅலுமினிய கையுறையும் பயன்படுத்துதல்
ஈ)அணுக்கரு சாதனங்கள் தொலைக் கட்டுப்பாட்டு முறையில் கைளாயப்படுதல்
விடை : இ)பணிபுரிபவர்கள் அலுமினிய மேலங்கியும்இஅலுமினிய கையுறையும் பயன்படுத்துதல்
No comments:
Post a Comment