SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

19.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
131.இவற்றில் நீரில் மூழ்கிய நீர்வாழ்த் தாவரம் எது?
அ)தாமரை
ஆ)ஆகயாத்தாமரை
இ)வாலிஸ்னேரியா
ஈ)அல்லி
விடை : இ)வாலிஸ்னேரியா

132.இது தாவரத்தின் இனப்பெருக்கக உறுப்பாகும்
அ)மலர்கள்
ஆ)கனிகள்
இ)விதைகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

133.இவற்றில் ஆணிவேர் தொகுப்பு கொண்ட தாவரம் ?
அ)மக்காச்சோளம்
ஆ)மூங்கில்
இ)கேரட்
ஈ)நெல்
விடை : இ)கேரட்

134.இவற்றில் சல்லிவேர் தொகுப்பு கொண்ட தாவரம் எது?
அ)மா
ஆ)வேம்பு
இ)கேரட்
ஈ)மூங்கில்
விடை : ஈ)மூங்கில்

135.மலரின் ஆண்பாகம் எது?
அ)மையத்தண்டு
ஆ)கிளை
இ)கணு
ஈ)கணுவடைப்பகுதி
விடை : இ)கணு

136.மலரின் ஆண்பாகம் எது?
அ)புல்லிவட்டம்
ஆ)அல்லிவட்டம்
இ)மகரந்தத் தாள்வட்டம்
ஈ)சூலக வட்டம்
விடை : இ)மகரந்தத் தாள்வட்டம்

137.இவற்றில் கதிர்வடிவம் கொண்ட முதன்மை வேர்
அ)கேரட்
ஆ)முள்ளங்கி
இ)பீட்ருட்
ஈ)டர்னிப்
விடை : ஆ)முள்ளங்கி

138.இவ்றறில் கொத்து வேர்களை கொண்ட தாவரம் எது ?
அ)டாலியா
ஆ)சோளம்
இ)கரும்பு
ஈ)சர்க்கரை வள்ளிக்கிழங்கு
விடை : அ)டாலியா

139.கஸ்குட்டா தவாரத்தில் உள்ள வேர்கள்
அ)தொற்றுவேர்
ஆ)ஒட்டுண்ணி வேர்
இ)கொத்துவேர்
ஈ)முண்டுவேர்
விடை : ஆ)ஒட்டுண்ணி வேர்

140.இவற்றில் இலைத்தொழில் தண்டானது
அ)புல்
ஆ)இஞ்சி
இ)உருளைக்கிழங்கு
ஈ)சப்பாத்திக்கள்ளி
விடை : ஈ)சப்பாத்திக்கள்ளி



No comments:

Post a Comment