இந்திய வரலாறு
21. மகாவீரர் என்பதன் பொருள் என்ன?
அ) அறிவு பெற்றவர்
ஆ) சிறந்த வீரர்
இ) வென்றவர்
ஈ) துறவி
விடை: ஆ) சிறந்த வீரர்
22. மகாவீரர் இறப்பு எப்போது?
அ) கி.மு.539
ஆ) கி.மு. 467
இ) கி.மு. 432
ஈ) கி.மு. 498
விடை: ஆ) கி.மு. 467
23. மகாவீரர் ............என்னுமிடத்தில் இறந்தார்.
அ) வைசாலி
ஆ) குசி நகரம்
இ) பவபுரி
ஈ) குந்த கிராமம்
விடை: இ) பவபுரி
24. மகாவீரர் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
அ) சத்யம்
ஆ) அஸ்தேயம்
இ) அகிம்சை
ஈ) பிரம்மச்சரியம்
விடை: இ) அகிம்சை
25. மனிதன் தன் வாழ்நாளில் அடைய வேண்டிய மிக உயர்ந்த இலக்கு என்று எதனை மகாவீரர் கருதினார்?
அ) எல்லா செல்வத்தை துறத்தல்
ஆ) மேலான அறிவினைப் பெறுவது
இ) உண்மையே பேசுதல்
ஈ) எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமை
விடை: ஆ) மேலான அறிவினைப் பெறுவது
26. சீவக சிந்தாமணியை எழுதியவர்?
அ) திருத்தக்கத் தேவர்
ஆ) பவணந்தி முனிவர்
இ) ஹேமச் சந்திரர்
ஈ) மேகவர்மன்
விடை: அ) திருத்தக்கத் தேவர்
27. சமணர்களின் புனித நூல்கள்........
அ) யோக சூத்திரம், யோகம்
ஆ) அங்கங்கள், பூர்வங்கள்
இ) திக்கம்பரா, சுவேதம்பரா
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஆ) அங்கங்கள், பூர்வங்கள்
28. புத்தரின் முற்பிறவிகளை பற்றி கூறுபவை
அ) சுத்த பீடகம்
ஆ) வின பீடகம்
இ) அபிதம்ம பீடகம்
ஈ) ஜாதக் கதைகள்
விடை: ஈ) ஜாதக் கதைகள்
29. சரவணபெல கொலாவில் உள்ள சமணர்களின் நினைவுச் சின்னம்
அ) மகா விஷ்ணு
ஆ) இராமநாதர்
இ) காசி விஸ்வநாதர்
ஈ) கோமதீஸ்வரர்
விடை: ஈ) கோமதீஸ்வரர்
30. சித்தார்த்தரின் சிற்றன்னை?
அ) மாயாதேவி
ஆ) குமாரதேவி
இ) மகாபிரஜாபதி கௌதமி
ஈ) லிச்சாவி
விடை: இ) மகாபிரஜாபதி கௌதமி
No comments:
Post a Comment