341. தமிழ்நாடுஅரசின்சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 9 அடுக்கு மேற்கு கோபுரம்.
342. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ? சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)
343. இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ? லார்ட் ரிப்பன், 1881
344. இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திராகாந்தி
345. தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது? ரயில்வே நிலையம்.
346. தமிழின் முதல் நாவல் எது?பிரதாப முதலியார் சரித்திரம்
347. ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?ஜெயப்ரகாஷ் நாராயணன்.
348. இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்? அஜித் பால் சிங்
349. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து
350. இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான்
351. இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்? மேஜர் தியான் சந்த சிங்
352. வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?சூரத்
353. மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது? தாமோதர் ஆறு
354. ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?தெய்வ மகன் (1969)
355. இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது? நாக்பூர்.
356. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு எது ?நேபாளம்
357. இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்? கஞ்சன்ஜங்கா(8598 மீ) நங்கபர்வத்(8126 மீ) தவளகிரி( 8167 மீ ) நந்திதேவி( 7818 மீ)
358. வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ? வெள்ளி, காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும் வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக(Ag2S) மாறிவிடுகிறது
359. * டால்பின்கள் நீர்ப்பரப்பில் இருந்து 20 அடி உயரம் வரை கூட துள்ளிக் குதிக்கும்.
360. * மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும்.
No comments:
Post a Comment