241. இந்தியாவில் எங்கு நாணயம் அச்சடிக்கப்படுகிறது? மும்பைääகொல்கத்தா ஐதாராபாத்
242. இ;ந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கி எது? ஸ்டே;ட் பாங்க் ஆஃப் இந்தியா
243. 2010ல் பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? பீட்டர் ஏ டைமண்ட்
244. வங்கி வீதம் எப்போது உயர்த்தப்பபடுகிறது? பணவீக்கம்
245. பணவீக்காலத்தில் பாதிக்கபடுவர்கள் பாதிக்கப்படுவர்கள் யாh? கடன் கொடு;த்தவர்கள்
246. யுனிசெஃப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 1946
247. பத்து ரூபாய் காகித பணத்தில் யாருடைய கையெழுத்து இடம்பெற்றிருக்கும்? ரிசர்வ் வங்கியின் கவர்னர்
248. இந்தியாவில் முன்னேற்றத்திற்காக 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது … ஐந்தாண்டுத்திட்டங்கள்
249. நமது புதிய பொருளாதரக் கொள்கையின் மிக முக்கிய நோக்கம் வெளிநாட்டு மூலதனம்
250. ஐந்தாண்டுத் திட்டத்தின் வரவை எது இறுதி செய்கிறது? தேசிய வளர்ச்சிக் குழு
251. நாடு தழுவிய அளவில் குடும்ப நலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது எப்போது? 1952
252. தாராள மயமாக்குதல் இந்தியாவில் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1991
253. நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள் மார்ச் 15
254. தலைவிகித வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது? மொத்த தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம்
255. பணக் கொள்கையை செயல்படுத்தும் அமைப்பு எது? இந்திய ரிவர்வ் வங்கி
256. நிதியாண்டு எது? ஏப்ரல் 1மார்ச் 31
257. இந்திய அரசுக்கு அதிக வருமானத்;தை ஈட்டித் தருவது எது? சுங்கத் தீர்வை
258. வணிக வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தில் குறிப்பிட்ட விழுக்காடு ரொக்க இருப்பு எங்கு வைத்திருக்க வேண்டும்? மைய வங்கியிடம்
259. நிதி அமைச்சகம் பண வீக்கத்தை எதன்டிப்படையில் கணக்கிடுகிறது. மொத்த விற்பனைக் குறியீட்டு எண்
260. இந்திய காகிதப் பணம் யாரால் வெளியிடப்படுகிறது? ரிசர்வ் வங்கி
No comments:
Post a Comment