SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

18.vao exam general knowledge questions & answers

241. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ? விடை – 8 ஆண்டு
242. 'சுப்புரத்தினம் ஒர் கவி ' என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ? விடை – பாரதியார்
243. # 'மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ' என்று கூறியவர் ? விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி
244. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ? விடை – க. சச்சிதானந்தன்
245. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்? விடை – ராமச்சந்திரகவிராயர்
246. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ? விடை – பாரதிதாசன்
247. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ? விடை –சிங்காரவேலனார்
248. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ? விடை – அகராதி நிகண்டு
249. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?விடை – 4 (இயற்சொல் ,திரிசொல் , திசைச்சொல் ,வடசொல்)
250. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ? விடை – புரம்
251. # ' தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ' எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ? விடை – நளதமயந்தி
252. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ? விடை – லேடி லவ்லேஸ்
253. # சார்பெழுத்துகள்  எத்தனை வகைப்படும் ? விடை – 10
254. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? விடை – 3
255. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ? விடை – கால்டுவெல்
256. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ? விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
257. # அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ? விடை – இரட்டணை(திண்டிவனம்)
258. # 'அறவுரைக்கோவை' என வழங்கபெறும் நூல் ? விடை – முதுமொழிக்காஞ்சி
259. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ? விடை – அஞ்சலையம்மாள்
260. கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ? விடை – காவிரிப்பூம்பட்டிணம்




No comments:

Post a Comment