SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
111.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
"ஒண்ணுதல்,இம்மை,ஆற்றல்,அவையம், ஏசுதல்"
அ)ஏசுதல்,இம்மை,அவையம்,ஆற்றல்,ஒண்ணுதல்
ஆ)இம்மை,ஒண்ணுதல்,ஆற்றல்,ஏசுதல்,அவையம்
இ)அவையம்,ஆற்றல்,இம்மை,ஏசுதல்,ஒண்ணுதல்
ஈ)அடையம்,இம்மை,ஆற்றல்,ஒண்ணுதல்,ஏசுதல்.
விடை : இ)அவையம்,ஆற்றல்,இம்மை,ஏசுதல்,ஒண்ணுதல்
112.அகர வரிசைப்படி சொற்களைத் தேர்வு செய்க
அ)இலங்கை,அணில்,ஏணி,உலகம்
ஆ)அணில்,ஏணி,உலகம்,இலங்கை
இ)அணில்,இலங்கை,உலகம்,ஏணி
ஈ)உலகம்,இலங்கை,அணில்,ஏணி
விடை : இ)அணில்,இலங்கை,உலகம்,ஏணி
113.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
'தெய்வம் பிதாவும் முன்னறி அன்னையும்"
அ)அன்னையும் தெய்வம் பிதாவும் முன்னிற
ஆ)முன்னறி தெய்வம் பிதாவும் அன்னையும்
இ)அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஈ)பிதாவும் அன்னையும் தெய்வம் முன்னறி
விடை : இ)அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
114.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)குறைவற்ற வாழ்வே நோயற்ற செல்வம்
ஆ)குறைவற்ற நோயே வாழ்வற்ற செல்வம்
இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஈ)நோயற்ற செல்வம் குறைவற்ற வாழ்க்கை
விடை : இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
115.சொற்களை ஒழுங்குபடுத்தி முறையாக அமைந்த சொற்றொடர்
அ)சாலைகள்,மரங்களை தோறும் வளர்க்கலாம்
ஆ)வளர்க்காலம் மரங்களை சாலைக்ள தோறும்
இ)சாலைகள் தோறும வளர்கலாம் மரங்களை
ஈ)சாலைக்ள தோறும் மரங்களை வளர்க்கலாம்
விடை : ஈ)சாலைக்ள தோறும் மரங்களை வளர்க்கலாம்
116.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)சிறந்த மருந்து மன அமைதிக்கு தியானம்
ஆ)தியானம் மன அமைதிக்கு சிறந்த மருந்து
இ)மருந்த சிறந்த தியானம் மன அமைதிக்கு
ஈ)மன அமைதிக்குத் தியானம் சிறந்த மருந்து
விடை : ஈ)மன அமைதிக்குத் தியானம் சிறந்த மருந்து
117.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கு
அ)நல்ல நாடு பாருக்குள்ளே எங்கள் பாரத நாடு
ஆ)பாருக்குள்ளெ நல்ல நாடு எங்கள் பாரத நாடு
இ)பாருக்குள்ளெ எங்கள் நல்ல நாடு பாரத நாடு
ஈ)நல்ல நாடு எங்கள் பாரத நாடு பாருக்குள்ளே
விடை : ஆ)பாருக்குள்ளெ நல்ல நாடு எங்கள் பாரத நாடு
118.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அழியின் உடம்பார் அழிவர் உயிரார்
ஆ)உயிரார் அழிவர் அழியின் அழியின்
இ)அழிவர் உடம்பார் உயிரார் அழியின்
ஈ)உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
 விடை : ஈ)உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
119.பெயர்ச்சொல்லின் வகையறிக : 'ஊர் கூடியது"
அ)தொழிலாகு பெயர்
ஆ)இடவாகு பெயர்
இ)பண்பாகு பெயர்
ஈ)உவமை ஆகுபெயர்
விடை : ஆ)இடவாகு பெயர்
120.'பூ" - எவ்வகைப் பெயர்ச்சொல்?
அ)சினைப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)சினைப்பெயர்



No comments:

Post a Comment