SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.விடைக்கேற்ற வினாவைத் தேர்க காந்தியடிகள் தம் வாழ்வில் வாய்மையைக் கடைபிடித்தார்
அ)காந்தியடிகள் தம் வாழ்வில் எதைக் கடைபிடித்தார்?
ஆ)காந்தியடிகள் வாய்மையைக் கடைபிடித்தாரா?
இ)காந்தியடிகள் ஏன் வாய்மையைக் கிடைபிடிதத்hர்?
ஈ)காந்தியடிகள் எவ்வாறு  வாய்மையைத் கடைடபிடித்தார்?
விடை : அ)காந்தியடிகள் தம் வாழ்வில் எதைக் கடைபிடித்தார்?
92.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக.க
நீதி இல்க்கியங்களுள் தலைமையானது திருக்குறளாகும்
அ)நீதி இல்ககியங்கள் யாவை?
;குறள் நீதி இலக்கியமா?
இ)தலைமையானது திருக்குறளா?
ஈ)நீதி இலக்கியங்களுள் தலைமையானது எது?
விடை : ஈ)நீதி இலக்கியங்களுள் தலைமையானது எது?
93.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க திருக்குறள் ஒர் அற இலக்கியம்
அ)திருக்குறள் சங்க இலக்கியமா?
ஆ)திருக்குறள்  எந்த வகை இலக்கியம்?
இ)திருக்குறள் இரண்டு வரி இலக்கியமா?
ஈ)திருக்குறள் அற இலக்கியமா?
விடை : ஆ)திருக்குறள்  எந்த வகை இலக்கியம்?
94.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'நல்லோர்களால் இந்த உலகம் இயங்குகிறது"
அ)யாரால் இந்த உலகம் இயங்குகிறது?
ஆ)எப்படி இந்த உலகம் இயங்குகிறது?
இ)ஏன் இந்த உலகம் இயங்குகிறது?
ஈ)எதற்காக இந்த உலகம் இயங்குகிறது?
விடை : அ)யாரால் இந்த உலகம் இயங்குகிறது?
95.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'உலகம் பெரிய ஒட்டபந்தயம் நடக்கும் இடமாக உள்ளது"
அ)உலகம் எவ்வாறு உள்ளது?
ஆ)உலகம் எப்படி உள்ளது?
இ)எது பெரிய ஒட்டப்பந்தயம் நடக்கும் இடமாக உள்ளது?
ஈ)உலகம் எவ்விதமாக உள்ளது?
விடை : இ)எது பெரிய ஒட்டப்பந்தயம் நடக்கும் இடமாக உள்ளது?
96.'மாணாக்கராகிய நீங்கள் மாநில முதல் மதிப்பெண்கள் பெறும் குறிக்கொளுடன் படிப்பீராக - எவ்வகை வாக்கியம்
அ)வினா வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்
97.எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக
'கடைக்குச் சென்று கடலை வாங்கி வா"
அ)தன்வினை வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்வினை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்
98.'தாய் மகளை நன்றாகப் படிக்குமாறு கூறினாள்"-இது எவ்வகை வாக்கியம்?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உடன்பாட்டு வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : இ)செய்தி வாக்கியம்
99.ஐயோ! ஆசிரியர் அடிப்பாரே! - இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)உணர்ச்சி வாக்கியம்
100.'நாம்" வாழ்க்கையில் முன்னேற தளராமல் உழைக்க வேண்டும்" இது எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)உடன்பாட்டு வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஈ)தனி வாக்கியம் 



No comments:

Post a Comment