SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.நன்மை வளர்க - தீமை ஒழிக - இது எவ்வகை வாக்கியம்
அ)விழைவு வாக்கியம்
ஆ)செய்தி வாக்கிளம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உடன்பாடுட்டு வாக்கியம்
விடை : அ)விழைவு வாக்கியம்
52.மழை பெய்தமையால நெல் விளைந்தது - வாக்கியத்தின வகை அறிந்து விடை தேர்க
அ)தனி வாக்கியம்
ஆ)கலவை வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : ஆ)கலவை வாக்கியம்
53.என்னே தமிழின் இனிமை - வாக்கிய வகை அறிக
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்
54.கீழ்கண்டவற்றில தன்னிலை வாக்கியம் எது ?
அ)கந்தன் திருத்தினான்
ஆ)கந்தன் திருந்தினான்
இ)கந்தன் உருட்டினான்
ஈ)கந்தன் கற்பித்தான்
விடை : ஆ)கந்தன் திருந்தினான்
55.அமர்ந்தான் - என்பது
அ)பிறவினை
ஆ)தன்வினை
இ)குறிப்பு வினை
ஈ)செய்வினை
விடை : ஆ)தன்வினை
56.கீழ்க்கண்ட வற்றுள் பிறவினை வாக்கியம் எது?
அ)சுசீலா பழகினாள்
ஆ)சுசீலா பழக்கினாள்
இ)சுசீலா படித்தான்
ஈ)சுசீலர் எழுந்தாள்
விடை :
57.பாடம் பயில் - இதன் பிறவினை எது ?
அ)பாடம் கல்
ஆ)பாடம் பயில்வோம
இ)பாடம் பயிற்று
ஈ)பாடம் பயின்றோம்
விடை : ஆ)பாடம் பயில்வோம
58.கீழ்கண்டவற்றுள் செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பாடம் முருகனால படிக்கப்பட்டது
ஆ)முருகன் பாடம் படித்தான்
இ)முருகன் பாடம் படித்தானா?
ஈ)முருகன் பாடம் படிப்பித்தான்
விடை : ஆ)முருகன் பாடம் படித்தான்
59.பரிசு தலைமை ஆசிழரியரால வழங்கப்பட்டது- இதைச் செய்வினை வாக்கயிமாக மாற்றுகு
அ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினர்
ஆ)பரிசு தலைமை ஆசரிரியரால் வழங்கப்பட்டதா?
இ)தலைமை ஆசிரியர் வழங்கிய பரிசு மிக அழகாக உள்ளது
ஈ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்
விடை : ஈ)தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார்
60.கீழ்கண்ட வற்றுள் செயப்பாட்டு வினை வாக்கியம் எது?
அ)பாலன் மரத்தை வெட்டினான்
ஆ)பாலன் மரத்தை வெட்டுவித்தான்
இ)மரம் பாலனால் வெட்டப்பட்டது
ஈ)பாலன் மரத்தை வெட்டிலன்
விடை : இ)மரம் பாலனால் வெட்டப்பட்டது



No comments:

Post a Comment