51..பாண்டியப் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
கடுங்கோன்
52..அவனி சூளாமணியின் சிறப்புப் பெயர்கள்?
சடைய வர்மன் ,,உண்மையின் தோழன்
53..செழியன் சேந்தனின் சிறப்புப் பெயர்கள்?
வேந்தர் வேந்தன்,செங்கோல் வேந்தன்,வானவன்
54..மாறவர்மன் அரி கேசரியின் சிறப்புப் பெயர்கள்?
கூன் பாண்டியன்,நின்ற சீர் நெடுமாறன்,பராங்குசன்,நெய்வேலி வென்ற நெடுமாறன்
55..முதலாம் ஜடா வர்மன் குலசேகரனின் வரலாற்றுச் சான்று?
மெய்க் கீர்த்தி
55..முதலாம் ஜடா வர்மன் குலசேகரனின் சிறப்புப்பெயர்?
இராஜ சிம்மன்
56..முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியனின் சிறப்புப் பெயர்?
சோணாடு கொண்டான்,மதுரையை மீட்டவன்,கலியுக ராமன்,அதிசய பாண்டித்தேவர்
57..முதலாம் ஜடா வர்மன் சுந்தர பாண்டியனின் சிறப்புப்பெயர்?
திரிபுவன சக்கரவர்த்தி
58..முதலாம் மாற வர்மன் குலசேகரனின் சிறப்புப்பெயர்?
கொல்லம் கொண்டான்
59..முதலாம் மாற வர்மன் குலசேகரனின் ஆட்சியில் தமிழகம் வந்த வெனிஸ் நாட்டு பயணி?
மார்கோபோலோ
60..பாண்டியர்களின் போர் முறைகளைக் கூறும் கல்வெட்டு?
திருவந்திபுரம் கல்வெட்டு
61..பாண்டியர்களின் போர் வெற்றிகளைக் கூறும் கல்வெட்டு?
ஸ்ரீரங்கம் கல்வெட்டு
62..பாண்டியர்களின் பெயர்கள் மற்றும் பட்டப் பெயர்களைக் கூறும் கல்வெட்டு?
திருநெல்வேலி கல்வெட்டு
63..பாண்டியர்களின் இலட்சினை?
மீன் உருவம்
64..பாண்டியர்களின் துறைமுகம்?
கொற்கை
65..பாண்டியர்களின் மாலை?
வேப்பம்பூ
66..பாண்டியர்கள் ஆட்சியில் அமைச்சர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
araiyarkal
67..பாண்டியர்கள் ஆட்சியில் வேளாண் தொழில் செய்வோர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பூமி புத்திரர்கள்
68..திருமொழி எழுதியவர்?
பெரியாழ்வார்
69..திருப்பல்லாண்டு எழுதியவர்?
நம்மாழ்வார்
70..நைநிடதம் எழுதியவர்?
அதிவீர ராம பாண்டியர்
No comments:
Post a Comment