31..அமெரிக்காவில் வீசும் தலக்காற்று?
சின்னூக்
32..வடக்கு இத்தாலி வீசும் தலக்காற்று?
பான்
33..சகாரா பாலைவனத்தில் வீசும் தலக்காற்று?
சிராக்கோ
34..இந்தியாவில் வீசும் தலக்காற்று?
லு
35..ஆல்ப்ஸ் மலையில் வீசும் தலக்காற்று?
மிஸ்ட்ரல்
36..அர்ஜென்டினாவில் வீசும் தலக்காற்று?
பாம்பெரோ
37..மாலை நேர 4 மணி மழைப்பொழிவு என்றால் என்ன?
வெப்ப சலனத்தால் பெய்யும் மழை அதிகமாக மாலை 4 மணி அளவில் பெய்யும்
38..மின்னலின் வேகம்?
96,560 மைல்
39..மின்னலைப்பற்றி படிக்கும் அறிவியல்?
பல்மினாலாஜி
40..தமிழ்நாட்டின் வெப்பப் பரவலின் திசை?
தெற்கிலிருந்து வடக்கு
41..தமிழகம் அதிக மழைப்பொழிவை பெரும் பருவ காலம்?
வட கிழக்கு
42..தமிழகத்தில் எல்லா பருவ காலங்களிலும் மழை பெரும் மாவட்டம்?
கன்னியாகுமரி
43..தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் அதிக மழை பெரும் இடம் ?
நீலகிரி
44..தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையால் அதிக மழை பெரும் இடம் ?
சென்னை,கடலூர்
45..வட கிழக்கு இந்தியாவில் வீசும் தலக்காற்று?
நார்வெச்டர்
46..நார்வெச்டர் பஞ்சாபில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கால் பைசாகி
47..மாங்காய் விரைவில் முதிர கேரளாவில் பெய்யும் மழை?
மான்ஜ்ஜாரல்
48..தென்மேற்கு பருவ மழையால் அரபிக் கடல் கிளை மூலம் அதிக மழை பெரும் இடம் ?
மும்பை
49..தென்மேற்கு பருவ மழையால் வங்காள விரிகுடா கிளை மூலம் அதிக மழை பெரும் இடம் ?
மௌசின்ராம்
50..பின்னடையும் பருவக்காற்று மூலம் மழை பெரும் பகுதி?
ஆந்திரா
51..மேற்க்கத்திய இடையூறு காற்றால் மழை பெரும் பகுதி?
பஞ்சாப்
No comments:
Post a Comment