341. மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம்
342. மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்
343. மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம்
344. ஏப்ரல் 15 - சர்வதேச நூலகர்கள் தினம்
345. ஜுன் 15 - சர்வதேச மேஜிக் வித்தை தினம்
346. ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம்.
347. ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
348. ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம்
349. அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம்
350. அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம்
351. அக்டோபர் 10 - சர்வதேச மனநல நாள்
352. அக்டோபர் 30 - சர்வதேச சிக்கன நாள்
353. டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம்.
354. இந்தியாவின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுவர் ராஜா ராம் மோகன் ராய்.
355. இந்தியாவின் ஆபரணம் என்று அழைக்கப்படுபவர் நேரு.
356. இந்தியாவின் கிளி என்று அழைக்கப்படுபவர் அமிர்குஸ்ரு.
357. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் சரோஜினி நாயுடு.
358. இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் காளிதாசர்.
359. இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர் வல்லபாய் படேல்.
360. உலதகிலேயே மிகப்பெரிய அளவில் வைரத்தை பட்டை தீட்டுவது இந்வதியாவில்தான்.
No comments:
Post a Comment