SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

18.tamil material

281. # ஈஸ்வர சங்கர வித்யாசாகர் – சமய, சமூக சீர்திருத்தவாதி
282. # உட்ரோவில்சன் – அமெரிக்கா
283. # உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் – கெய்சர் இரண்டாம் வில்லியம்
284. # உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கான – சர்வதேச சங்கத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்
285. # எல்லை காந்தி – கான் அப்துல் காபர்கான்
286. # ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
287. # ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு – ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
288. # ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
289. # ஒன்றிணைப்பு உடன்படிக்கை – 1967
290. # கருஞ்சட்டை – முசோலினியின் தொண்டர்கள்
291. # காக்கிச் சட்டைகள் – ஹிட்லரின் தொண்டர்கள்
292. # குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி
293. # கூட்டாச்சி ரிசர்வ் வங்கி – வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்
294. # கெய்சர் இரண்டாம் வில்லியம் – ஜெர்மனி
295. # கெஸ்டபோ – ஹிட்லரின் இரகசிய காவல்படை
296. # கோவா – போர்ச்சுக்கீசிய பகுதிகள்
297. # சத்தியமூர்த்தி – பூண்டி நீர் தேக்கநிலை
298. # சர்தார் வல்லபாய் பட்டேல் – இந்தியாவின் பிஸ்மார்க்
299. # சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள் – 1. சர்வதேச சமுதாயம், 2. உலக அமைதி கூட்டமைப்பு, 3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
300. # சர்வேத சங்கத்தின் தலைமையகம் – ஜெனிவா




No comments:

Post a Comment