SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

18.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
31.    கி.பி. 1542-இல் அக்பர் எங்கு பிறந்தார்?
அ) கன்னோசி                       
ஆ) குஜராத்
இ) அமர் கோட்                     
ஈ) காபூல்
விடை: இ) அமர் கோட்                            
32. ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன?
அ) காம்ரான்                          
ஆ) அஸ்காரி
இ) இந்தால்
ஈ) பரீத்கான்
விடை: ஈ) பரீத்கான்
33. ஷெர்கான் என்பதன் பொருள் என்ன?
அ) சிங்கம்                    
ஆ) புலி
இ) மாவீரன்
ஈ) சிறந்த தளபதி
விடை: ஆ) புலி
34. அக்பரின் பாதுகாப்பாளராக இருந்தவர் யார்?
அ) அடில்ஷா                         
ஆ) பைராம்கான்
இ) ஆலம்கான்                      
ஈ) ஷெர்கான்
விடை: ஆ) பைராம்கான்
35. அக்பரின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) பாபர்                      
ஆ) ஹீமாயூன்
இ) ஷெர்ஷா                          
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: இ) ஷெர்ஷா                       
36. இரண்டாம் பானிபட்  போர்ல் நடைபெற்ற ஆண்டு எது?
அ) கி.பி.1526                        
ஆ) கி.பி.1556
இ) கி.பி.1576                        
ஈ) கி.பி.1546
விடை: ஆ) கி.பி.1556
37. இரண்டம் பானிபட் போரில் அக்பரால் தோற்கடிக்கப்பட்டவர்?
அ) அடில்ஷா                         
ஆ) இப்ராஹிம் லோடி
இ) ஹெமு
ஈ) ராணா சங்கா
விடை: இ) ஹெமு
38. பாவாடை ஆட்சி என்று   அழைக்கப்பட்ட காலக் கட்டம்?
அ) கி.பி.1562-64                            
ஆ) கி.பி.1560-62
இ) கி.பி.1556-58                            
ஈ) கி.பி.1558-60
விடை: ஆ) கி.பி.1560-62
39. அக்பரின் தக்காணப் படையெடுப்பி;ன் நோக்கம்
அ) நாட்டை விரிவுபடுத்து
ஆ) போர்ச்சுகிசீயரின்  வளர்ச்சியை தடுப்பது
இ) அ மற்றும் ஆ சரியானவை
ஈ) அனைத்தும் தவறு
விடை: இ) அ மற்றும் ஆ சரியானவை
40. அக்பர் நாமா என்ற புகழ் பெற்ற நூலை எழுதியவர் யார்?
அ) அபுல்பைசி                      
ஆ) அபுல்பாசல்
இ) பதானி
ஈ) நிஜாமுதீன்
விடை: ஆ) அபுல்பாசல்



No comments:

Post a Comment