இந்திய வரலாறு
41. கான்வாப் போரில் வெற்றி பெற்றவர் யார்? பாபர்
42. கான்வாப் போரின் வெற்றியினால் பாபர்———என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்? காசி
43. சந்தேரிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1528, ஐனவரி 29
44. சந்தேரிப் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? பாபர்-மேதினிராய் (மாளவம்)
45. சந்தேரிப் போரில் வெற்றி பெற்றவர் யார்? பாபர்
46. கோக்ரா போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி.1529, மே 6
47. கோக்ரா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? பாபர் - முகமது லோடி (பீகார்)
48. இப்ராகிம் லோடியின் சகோதரர் யார்? முகமது லோடி
49. கோக்ரா போரில் வெற்றி பெற்றவர் யார்? பாபர்
50. பாபரின் தலை நகர் எது? ஆக்ரா
51. முகலாயர்களின் முதல் தலைநகர் எது? ஆக்ரா
52. பாபர் எந்த ஆண்டு இறந்தார்? கி.பி.1530 டிசம்பர் 26
53. பாபர் இறக்கும் போது அவரின் வயது என்ன? 47
54. பாபரின் சமாதி எங்கு உள்ளது? காபூல்
55. பாபர் எழுதிய அவரின் சுயசரிதையின் பெயர் என்ன? பாபர் நாமா (துசுகி பாபரி)
56. பாபா———மற்றும்———மொழிகளில் புலமை மிக்கவராக இருந்தார். அரபு மற்றும் பாரசீகம்
57. பாபரின் தாய் மொழி எது? துருக்கி
58. துசுகி பாபரி என்ற பாபரின் நினைவுக் குறிப்புக்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது? துருக்கி
59. இந்திய அரசர்களுள் உயர்ந்த இடத்தை வகிக்கத் தகுதி உடையவர் பாபர் என்று கூறியவர் யார்? வி.ஏ.ஸ்மித்
60. சதுரங்க விளையாட்டில் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு செல்லும் அரசனைப் போல தன் நாடோடி வாழ்க்கையைப் பற்றி தன் சுயசரிதையில் எழுதியர் யார்? பாபர்
No comments:
Post a Comment