இந்திய வரலாறு
101. கௌதமி பாலஸ்ரீ என்பவர் யார்?
கௌதம புத்தர சதர்கனியின் தாய்
102. தக்காணம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சாதவாகன மன்னர் யார்?
கௌதம புத்திர சதர்கனி
103. கௌதம புத்திர சதர்கனி மாளவ நாட்டு மன்னர்——— என்பவரை வென்றார்.
நாகபாணரை
104. கௌதம புத்திர சதர்கனி எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
25 ஆண்டுகள்
105. "பிரியாத்ரன்" என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்ட சாதவாகன மன்னார் யார்?
கௌதம புத்திர சதர்கனி
106. "மகேந்திரன்" என்ற பட்டப் பெயரைக் கொண்ட சாதவாகன அரசர் யார்?
கௌதம புத்திர சதர்கனி
107. திரி- சமுத்திர - தோழ பிதா – வாகனன் என்ற புனைப் பெயரை கொண்ட சாதவாகன மன்னர் யார்?
கௌதம புத்திர சதர்கனி
108. திரி- சமுத்திர – தோழ பிதா – வாகனன் என்பதன் பொருள் என்ன?
முக்கடல் அதிபதி
109. கௌதம புத்திர சதர்கனிக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
விசிஷ்ட புத்ர புலமாயி
110. வசிஷ்ட புலமாயி———— என்றும் அழைக்கப்படுகின்றார்.
இரண்டாம் புலுமாயி
111. வசிஷ்ட புலமாயி சாதவாகனர் ஆட்சியை——— நதியின் முகத்துவாரம் வரை விரிவுபடுத்தினார்.
கிருஷ்ணா நதியின்
112. கப்பல் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட சாதவாகன மன்னர் யார்?
வசிஷ்ட புலமாயி
113. வசிஷ்ட புலமாயின் தலைநகர் எது?
பைதான்
114. நவங்கரா என்ற புதிய தலைநகரை உருவாக்கியவர் யார்?
வசிஷ்ட புலமாயி
115. ———இல் காணப்படும் புலமாயியின் கற்தூண்களும்,————கல்வெட்டும் சாதவாகனர்களின் ஆட்சியை பற்றி
கூறுகின்றது.
அமராவதிஇ இராசமாதா
116. வசிஷ்ட புலமாயி————என்ற அரசனிடம் தோல்வி அடைந்தார்.
ருத்திர தாமன்;
117. கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சாதவாகனர்களின் துறைமுகம் எது?
கஞ்சம்
118. கடாந்தரா என்ற சமஸ்கிருத நூலை எழுதியவர் யார்?
சர்வ வர்மன்
119. சாதவாகனர்கள் காலத்தில்——— மொழி வளர்ச்சி பெற்றது.
பிராகிருத மொழி
120. சாதவாகனர்கள் ஆட்சி காலத்தில் குடும்ப தலைவர்— என அழைக்கப்பட்டார்.
குடும்பிகர்
No comments:
Post a Comment