ஒலியியல்
11.நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி
அ)வீச்சு
ஆ)அலைவு நீளம்
இ)அதிர்வெண்
ஈ)அலைநீளம்
விடை : அ)வீச்சு
12.இடி மின்னலின்போது மின்னலர் கீற்று முதலில் புலப்படுவதேன்?
அ)ஒளியின் திசைவேகம ஒலியின் திசை வேகத்தைவிட மிக அதிகம்
ஆ)ஒளியானது ஒலியைவிட மில்லியன் மடங்கு வேகமாகச் செல்கறிது
இ)ஒளியின் திரைசவேகம் (3 ஒ 10-8 மீ/வி)
ஈ)ஆனது ஒலியின் திசைவேகம் ( 340 மீ/வி
விடை : ஈ)ஆனது ஒலியின் திசைவேகம் ( 340 மீ/வி
13.இவற்றில் எது எதிரொலிப்புக்கு காரணமாக அமைகிறது?
அ)காடுகள்
ஆ)மலைகள்
இ)கட்டங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
14.ஒலி பற்றிய சரியான கூற்று எது?
அ)ஒலியானது அதிர்வுறும் பொருள்களால் உருவாகின்றது
ஆ)20 Hzமுதல் 20,000 Hz வரை மனிதனால் கேட்க முடியும்
இ) 20Hzக்கும் சுற்றுஃவினாடி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
15.இவற்றில் பொருத்தமாற்ற இணையைக் காண்க
அ) 20 Hz – 20,000 Hz - மனிதன் செவியுணர் நெடுக்கம்
ஆ) 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி – குற்றறொலி
இ) 20 Hz க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி – குற்றொலி
ஈ)மனிதனால் மீயொலியை கேட்க முடியாது குற்றொலியை கேட்க முடியும
விடை :; ஈ)மனிதனால் மீயொலியை கேட்க முடியாது குற்றொலியை கேட்க முடியும
16.ஹென்றி மூடால்ப் ஹெர்டஸ் பற்றிய தவறான கூற்று எது?
அ)முதன்முதலாக ரேடியோ அலைகளை ஆய்வின் மூலம் நிரூபித்தார்
ஆ)திரவங்களின் ஆவியாதல பற்றியும் ஆய்வு செய்துள்ளார்
இ)அணு இயற்பியலில் கதிரியக்க ஆய்வு செய்தார்
ஈ)அதிர்வெண் அலகு = சுந்றுகள்ஃவிநாடி இவரது பெயராலேயே ஹெர்ட்ஸ் என்ற அலகாக மாற்றப்பட்டது
விடை : இ)அணு இயற்பியலில் கதிரியக்க ஆய்வு செய்தார்
17.100 Hz முதல் 1,00,000 Hz வரை கெட்கும் திறன் கொண்டது
அ)நாய்
ஆ)பூனை
இ)பசு
ஈ)முயல்
விடை : ஈ)முயல்
18.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ) 40Hz – 46,000 Hz கடல்நாய்
ஆ) 100Hz – 32,000 Hz - பசு
இ)1000Hz -1, 50,000Hz வெளவால்
ஈ) 16Hz -12,000Hz டல்பின்கள்
விடை : இ)1000Hz -1, 50,000Hz வெளவால்
19.மீயொலி வரிக்கண்ளோட்டம் என்பது
அ)நடைமுறையில் உள்ள கருவில் உள்ள சிசுவினை ஆய்வு செய்யும் பாதுகாப்பான முறை
ஆ)தீங்கு விளைவிக்கதா ஆய்வு முறை
இ)பாதுகாப்பான ஆய்வு முறை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
20.இவற்றில் எங்கு டாப்ளர் விளைவு இடப்பெயர்ச்சி பயன்படுத்தப்படுகிறது
அ)போக்குவரத்து கட்டுப்பாட்டில்
ஆ)வானூர்திழ நிழலையத்தில்
இ)வெளவால்கள் இரையைத்தேட
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
21.இவற்றில் தவறான கூற்று எது?
அ)டாப்ளர் விளைவு தத்துவத்தின் அடிப்படையில் ரேடார் கருவி செய்யப் படுகிறது
ஆ)நீர்முழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திரைசவேகம் கண்டறியப் படகிறது
இ)யானைகள் டாப்ளர் வினை பயன்படுத்தின் நிரை தேடுகின்றன
ஈ)டாப்ளர் இடப்பெயர்ச்சியின் மூலம் வெளவால்கள் இரையின் தொலைவை அறிந்து கொள்கிறது
விடை : இ)யானைகள் டாப்ளர் வினை பயன்படுத்தின் நிரை தேடுகின்றன
No comments:
Post a Comment