SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

18.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
121.இவற்றில் ஆயர்வேத சிகிச்சை முறையானது
அ)யோகா
ஆ)தியானம்
இ)ஆன்மாவை தூய்மையாக்குதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

122.ஹோமியோபதி மருத்துவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் யார்
அ)ஹிப்போகிரேட்டஸ்
ஆ)சாமுவேல்ஹானிமன்
இ)கேலன்
ஈ)அகத்தியர்
விடை : ஆ)சாமுவேல்ஹானிமன்

123.இவற்றில் ஜெர்மனி நாட்டில் தோன்றிய மருத்துவமுறை
அ)ஹோமியோபதி
ஆ)யுனானி மருத்துவம்
இ)ஆயர்வேதம்
ஈ)மலர் மருத்துவம்
விடை : அ)ஹோமியோபதி

124.இன்சுலின் எங்கு சுரக்கிறது?
அ)கல்லீரல்
ஆ)பித்தநீர்பை
இ)கணையம்
ஈ)இரைப்பை
விடை : இ)கணையம்

125.நீரிழிவு இந்த நோய் உருவாகச் செய்யும்
அ)உடல் பருமன்
ஆ)இதயநோய்
இ)உயர் ரத்த அழுத்தம்
ஈ)இவை அனைத:தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

126.நீரிழிவு குறைபாட்டிற்கான முக்கிய காரணம் ?
அ)உடற்பயிற்சி இல்லாமை
ஆ)முறையற்ற உணவுப் பழக்கம்
இ)இன்சுலின் பற்றாக்குறை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

127.நுண்ணுயிரிகள் உணவுப்பொரு;களில் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும் முறைக்கு
அ)உலர்த்துதல்
ஆ)கலத்தல்
இ)பதப்படுத்துதல்
ஈ)வெப்பபடுத்துதல்
விடை : இ)பதப்படுத்துதல்

128.எந்த உணவுப்பொருள் பாஸ்டியர் முறை யில் பதப்படுத்தப்படுகிறது
அ)மீன்
ஆ)பால்
இ)இறைச்சி
ஈ)பழரசப்பானம்
விடை : ஆ)பால்

129.உணவில் உள்ள பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகளைக் கொல்லும் முறையான கதிர்வீச்சு முறையில் பயன்படுத்தப்படும் கதிரானது
அ)எக்ஸ் கதிர்கள்
ஆ)காமா கதிர்கள்
இ)புறஊதாக் கதிர்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

130.வார்மிங்……. தேவையின் அடிப்படையில் தாவரங்கள் மூன்று வகைகளாகப் பிரித்தார்
அ)மண்
ஆ)நீர்
இ)தாது உப்பு
ஈ)சூரிய ஒளி
விடை : ஆ)நீர்



No comments:

Post a Comment