இந்திய வரலாறு
11. புத்த மத வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய மௌரிய மன்னர் யார்?
அ) அசோகர்
ஆ) பிந்துசாரர்
இ) பத்ரபாகு
ஈ) மகேந்திரன்
விடை: அ) அசோகர்
12. மகாவீரரின் இயற்பெயர் என்ன?
அ) சித்தார்த்தர்
ஆ) வர்த்தமானர்
இ) கௌதமர்
ஈ) ரிஷபர்
விடை: ஆ) வர்த்தமானர்
13. புத்த சமய கல்விக் கூடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) சர்வந்தி
ஆ) வஜ்ரநந்தி
இ) கடிகை
ஈ) சித்தர்
விடை: இ) கடிகை
14. ஹேமச்சந்திரர் எழுதிய வரலாற்று நூல் எது?
அ) குஜராத்தின் வரலாறு
ஆ) காசியின் வரலாறு
இ) குருவின் வரலாறு
ஈ) கயாவின் வரலாறு
விடை: அ) குஜராத்தின் வரலாறு
15. சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனரின் மரபு
அ) சாக்கிய மரபு
ஆ) லிச்சாவி மரபு
இ) மௌரிய மரபு
ஈ) குஷாணர் மரபு
விடை: அ) சாக்கிய மரபு
16. இராகுலின் தந்தை யார்?
அ) வர்த்தமானர்
ஆ) புத்தர்
இ) மகேந்திரன்
ஈ) அசோகர்
விடை: ஆ) புத்தர்
17. புத்தர் தன் சமயக் கொள்கைகளை முதன் முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம்
அ) காஞ்சி
ஆ) சாரநாத்
இ) கயா
ஈ) வைசாலி
விடை: ஆ) சாரநாத்
18. கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்
அ) இரண்டாகப் பிரிந்தது
ஆ) மூன்றாகப் பிரிந்தது
இ) ஜந்தாகப் பிரிந்தது
ஈ) நான்காகப் பிரிந்தது
விடை: அ) இரண்டாகப் பிரிந்தது
19. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் புதிய கோட்பாடுகளைப் போதித்தவர் யார்?
அ) கன்பூசியால்
ஆ) ரிஷபர்
இ) புத்தர்
ஈ) ஜெராஸ்டர்
விடை: ஈ) ஜெராஸ்டர்
20. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சீனாவில் புதிய கோட்பாடுகளைப் போதித்தவர் யார்?
அ) ரிஷபர்
ஆ) ஜெராஸ்டர்
இ) கான் பூசியஸ்
ஈ) ஜெய்னர்
விடை: இ) கான் பூசியஸ்
No comments:
Post a Comment