SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பெயர்ச்சொல்லின் வகையறிக 'கனிவு"
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)குணப்பெயர்
82.பெயர்ச்சொல்லின் வகையறிக - 'புத்தகம்"
அ)பண்புப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஈ)பொருட்பெயர்
83.பெயர்ச்சொல்லின் வகை அறிக - 'ஞாலம்"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்
84.பெயர்ச்சொல்லின் வகை அறிக - கார்
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
85.'நெடுந்திரை" என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு தருக
அ)வினைத் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)அன்மொழித் தொகை
ஈ)உவமைத் தொகை
விடை : ஆ)பண்புத் தொகை
86.'தமிழ்த்தாய்" என்பதன் இலக்கணக் குறிப்பறிக
அ)வினைமுற்று
ஆ)உவமைத்தொகை
இ)உருவகம்
ஈ)உம்மைத் தொகை
விடை : இ)உருவகம்
87.'என்றென்றும்" என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு தருக
அ)அடுக்குத் தொடர்
ஆ)இரட்டைக் கிளவி
இ)உரிச்சொல்
ஈ)இடைச்சொல்
விடை : அ)அடுக்குத் தொடர்
88.எது பண்புத் தொகை?
அ)கடிநகர்
ஆ)பாய்புனல்
இ)வெல்வினை
ஈ)தேன்மொழி
விடை : இ)வெல்வினை
89.இலக்கணக் குறிப்பறிக - 'காய்கறி"
அ)வினைத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : இ)உம்மைத்தொகை
90.இலக்கணக் குறிப்பறிக -'செங்கரம்"
அ)பண்புத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)உம்மைத்தொகை
ஈ)பண்புத்தொகை
விடை : அ)பண்புத்தொகை



No comments:

Post a Comment