SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வேர்ச்சொல்லைத் தேர் வுசெய்க - 'நடந்தான்"
அ)நடந்து
ஆ)நட
இ)நடந்த
ஈ)நடந்து வந்த
விடை : ஆ)நட
62.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க - 'கற்றல்"
அ)கற்றல்
ஆ)கற்று
இ)கல்
ஈ)கற்ற
விடை : இ)கல்
63.'ஆடு" என்பதன் தெரிநிலை வினைமுற்று
அ)ஆடிய
ஆ)ஆடுகின்றான்
இ)ஆட்டு
ஈ)ஆடியதும்
விடை : ஆ)ஆடுகின்றான்
64........... பேசினான் (வினையெச்சம்)
அ)மகிழ்ந்து
ஆ)மகிழ்
இ)மகிழ்ந்த
ஈ)மகிழ்ந்தான்
விடை : அ)மகிழ்ந்து
65.வேர்சசொல்லை வினைமுற்றாக மாற்றுக - 'உண்"
அ)உண்டவன்
ஆ)உண்டு
இ)உண்டேன்
ஈ)உண்ட
விடை : இ)உண்டேன்
66.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - 'உருள்"
அ)உருள்க
ஆ)உருண்டு
இ)உருண்ட
ஈ)உருண்டது
விடை : ஆ)உருண்டு
67.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக - 'விரி"
அ)விரித்து
ஆ)விரித்தோரை
இ)விரித்தாள்
ஈ)விரித்தார்
விடை : ஆ)விரித்தோரை
68.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக - 'குத்து"
அ)குத்துகு
ஆ)குத்தும்
இ)குத்திய
ஈ)குத்தல்
விடை : ஈ)குத்தல்
69.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)இங்கு,எங்கு,எடை,ஆநிரை
ஆ)மஞ்சுளம்,மல்லன்,வலவன்,வள்ளம்
இ)ஈகை,இரக்கம்,இறைவன்,இறைதல்
ஈ)உயர்வு,உபாயம்,உபவாசம்,உபவனம்
விடை : ஆ)மஞ்சுளம்,மல்லன்,வலவன்,வள்ளம்
70.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தாய் தாயித்து தாயம் தாவரம்
ஆ)தீபகம் ,தீது,தீட்டு,தீங்கு
இ)அம்மா,இலை,ஈதல்,ஆடு
ஈ)தீயர்,திளைத்தல்,திறம் ,தினகரன்
விடை : ஈ)தீயர்,திளைத்தல்,திறம் ,தினகரன்



No comments:

Post a Comment