11..வளிமண்டலத்தின் அயனியடுக்கில் நிகழும் நிகழ்வு?
வானொலி அலைகள் திரும்ப அனுப்பபடுகின்றன,சூரியக் கதிர்கள் மின் செறிவூட்டப் படுகின்றன
12..வளிமண்டலத்தின் வெளியடுக்கில் நிகழும் நிகழ்வு?
செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்
13..வெப்ப மண்டலம் எது?
23 1/2 கடக்க ரேகைக்கும்,,23 1/2 மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதி
14..வட மித வெப்ப மண்டலம் எது?
23 1/2 கடக ரேகைக்கும் , 66 1/2 ஆர்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி
15..தென் மித வெப்ப மண்டலம் எது?
23 1/2 மகர ரேகைக்கும்,66 1/2 அண்டார்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி
16..குளிர் மண்டலம் எது?
66 1/2 ஆர்டிக் வட்டத்திற்கும் 90 வட துருவத்திற்கும் இடைப்பட்ட பகுதி ......66 1/2 அண்டார்டிக் வட்டத்திற்கும் 90 தென் துருவத்திற்கும் இடைப்பட்ட பகுதி
17..கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு?
1013 மில்லி பார்கள்
18..கோள் காற்று என்றால் என்ன?
ஆண்டு முழுவதும் ஒரு குறிப்பிட்ட திசையை பார்த்து வீசுவது
19..வியாபாரக் காற்று எந்த விதியின்படி விலகிச் செல்கிறது?
பெரல் விதி
20..மான்சூன் என்ற சொல் எந்த மொழியிலிருந்து எடுக்கப்பட்டது?
மவுசிம் என்ற அரேபிய சொல்
21..தாழ்வழுத்த அமைப்பின் மையம்?
புயல்
22..புயலின் மையப்பகுதி?
புயலின் கண்
23..உயர் அழுத்தத்தின் மையம்?
எதிர் சூறாவளிகள்
24..புயல்கள் வட கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?
எதிர் கடிகார சுற்று
25..புயல்கள் தென் கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?
கடிகார சுற்று
26..எதிர் சூறாவளிகள் வட கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?
கடிகார சுற்று
27..எதிர் சூறாவளிகள் தென் கோளத்தில் எந்த திசையில் நகருகின்றன?
எதிர் கடிகார சுற்று
28..தலக்காற்றுகள் என்றால் என்ன?
ஒரு சிறிய பரப்பளவில் குறுகிய காலத்திற்கு சில குணாதிசயங்களோடு வீசும் காற்று
29..ஆஸ்திரேலியாவில் வீசும் தலக்காற்று?
பிரிக் பீல்டர்
30..ரஸ்யாவில் வீசும் தலக்காற்று?
புர்கா
No comments:
Post a Comment