321. > சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?காம்டே.
322. > பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?ஜார்கண்ட்.
323. > தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?ஈரோடு.
324. > 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?ஜெர்மனி.
325. > சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?பதிற்றுப்பத்து.
326. > தமிழகத்தின் தேசிய பறவை எது?புறா.
327. > தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?மனோன்மணியம்.
328. > யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?தயான் சந்த்.
329. > உலகின் மிகப்பெரிய எரி எது?பைகால் எரி.
330. > உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 11 .
331. > இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?ராட்க்ளிப்
332. > கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?பாம்பு.
333. > நீந்தத் தெரியாத மிருகம் எது?ஒட்டகம்.
334. > கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?டிசம்பர் 7 .
335. > இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?ஆங்கிலம்.
336. > மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?இந்தியா.
337. ஜனவரி 19 - சர்வதேச மதங்கள் தினம்
338. பிப்ரவரி 2 - புனித வாழ்வுக்கான தினம்
339. பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம்
340. மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம்
No comments:
Post a Comment