SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

17.tamil material

261. வாரிசு இழப்பு கொள்கை 1848 டல்ஹவுசி சதாரா
262. சீரமைக்கப்படாத அமைப்பு திட்டம் டல்ஹவுசி
263. தற்கால அஞ்சல் துறைக்கு அடித்தளம் அமைத்தவர் டல்ஹவுசி
264. புதிய அஞ்சல் சட்டம் நிறைவேற்றபட்ட ஆண்டு1854
265. இந்தியாவின் அறிவு பட்டயம் சார்லஸ் உட் அறிக்கை 1854
266. ஸ்ஸிம்லீக் தோற்றம் டிச 30 1906 டாக்கா
267. சுயராஜ்ஜிய கட்சி ஜன 1 1923
268. காந்தி இர்வின் ஒப்பந்தம் மார் 8 1931
269. தண்டியாத்திரை மார் 12 1930
270. செளரி சௌரா பிப் 5 1922.
271. # 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்
272. # ஃபரர் – தலைவர்
273. # அட்லாண்டிக் சாசனம் – எப்.டி.ரூஸ்வெல்ட்
274. # அரசை உருவாக்குபவர் — காமராஜர்
275. # அழித்துப் பின்வாங்கும் கொள்கை – ரஷ்யா
276. # இந்தியாவின் இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்
277. # இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்
278. # இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை
279. # இராணி இலட்சுமிபாய் – ஜான்சி
280. # இராயல் விமானப்படை – இங்கிலாந்து




No comments:

Post a Comment