இந்திய வரலாறு
21. கோண்டு வானாவை ஆட்சி செய்த இராசபுத்திர அரசி யார்?
அ) சாந்த் பீவி
ஆ) ஜோத் பாய்
இ) ராணி துர்க்காவதி
ஈ) பீகாரிமால்
விடை: இ) ராணி துர்க்காவதி
22. ஜஹாங்கீரின் சுயசரிதை எது?
அ) துசிக்கி ஜகாங்கீரி
ஆ) ஜஹாங்கீர் நாமா
இ) பாதுஷா நாமா
ஈ) துசிக்கி-இ-சலீம்
விடை: அ) துசிக்கி ஜகாங்கீரி
23. ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த ஆங்கிலப் பயணி?
அ) கேப்டன் வில்லியம் ஹாகின்ஸ்
ஆ) சர் தாமஸ் ரோ
இ) அ மற்றும் ஆ சரி
ஈ) அனைத்தும் தவறு
விடை: இ) அ மற்றும் ஆ சரி
24. தாஜ்மகால் எந்த ஆற்றங்கரையின் கரையில் அமைந்துள்ளது?
அ) கங்கை
ஆ) யமுனை
இ) சரஸ்வதி
ஈ) சாம்பல்
விடை: ஆ) யமுனை
25. ஒளரங்கசீபின் புற்றுநோய் என வர்ணிக்கப்பட்டது.
அ) ஜெசியா வரி விதிப்பு
ஆ) ஜாட்டுகள் கலவரம்
இ) தக்காணக் கொள்கை
ஈ) சிவாஜியின் கொரில்லா போஷ்
விடை: இ) தக்காணக் கொள்கை
26. பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வரும்படி வெளிப்படையாக அழைத்தவர்?
அ) முகம்மது லோடி
ஆ) தௌலத்கான் லோடி
இ) ராணா சங்கா
ஈ) மேதினராய்
விடை: ஆ) தௌலத்கான் லோடி
27. ஷாஜகானின் கோகினூர் வைரம் இப்போது எங்குள்ளது?
அ) ஈரான்
ஆ) ஆப்கானிஸ்தான்
இ) பாகிஸ்தான்
ஈ) இங்கிலாந்து
விடை: ஈ) இங்கிலாந்து
28. முதல் பானிபட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்டவர்?
அ) முகமது லோடி
ஆ) இப்ராகிம் லோடி
இ) தௌலத்கான் லோடி
ஈ) ராணா சங்கர்
விடை: ஆ) இப்ராகிம் லோடி
29. முதல் பானிபட் போரில் பாபர் முதன் முதலில் பயன்படுத்தியது?
அ) வில்அப்பு
ஆ) ஏவுகளை
இ) பீரங்கி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: இ) பீரங்கி
30. ஹீமாயூன் என்றால்....
அ) துரதிஷ்டம்
ஆ) அதிர்ஷ்டம்
இ) பேரரசன்
ஈ) இரக்கம் கொண்டவர்
விடை: ஆ) அதிர்ஷ்டம்
No comments:
Post a Comment