இந்திய வரலாறு
21. பாபர் எத்தனை ஆண்டுகள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்? 1 ஆண்டு
22. கி.பி. 1507ல் பாபர் காபூலின் மன்னரான போது—என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். பகதூர்ஷா (பேரரசர்)
23. மிர்ஷா என்றால் என்ன பொருள்? இளவரசர்
24. கி.பி. 1519-1523 வரை பாபர் இந்தியாவை கைபற்றஎந்த முறை படையெடுத்தார்? 4 முறை
25. கி.பி. 1525-ல் பாபா———என்பவரிடம் இருந்து லாகூரை கைப்பற்றினார்? தௌலத்கான் லோடி
26. பாபர் இந்தியாவின் மீது படையெடுக்கும் போது—— முஸ்லீம் அரசுகளும்———இந்து அரசுகளும் இருந்தன. 5 முஸ்லீம் அரசுகளும்இ 2 இந்து அரசுகளும்
27. இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு அடிகோலிய போர் எது? பானிபட் போர்
28. முதல் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? கி.பி. 1526 ஏப்ரல் 21
29. முதல் பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது? பாபர் - இப்ராகிம் லோடி
30. முதல் பானிபட் போரில் தோல்விடைந்து போர்களத்தில் வீர மரணம் அடைந்தவர் யார்? இப்ராகிம் லோடி
31. முதல் பானிபட் போரில் வெற்றி பெற்று டெல்லியை கைப்பற்றியவர் யார்? பாபர்
32. பாபாரின் வேண்டுகோளை ஏற்பு ஆக்ராவை கைப்பற்றியவர் யார்? உமாயூன்
33. இந்தியாவில் முதன் முதலில் துப்பாக்கி பீரங்கிங்கியை பயன்படுத்தியவர் யார்? பாபர்
34. முதன் முதலில் பீரங்கி எந்த போரில் பயன்படுத்தப்பட்டது? முதல் பானிபட் போர்
35. முதல் பாணிபட் போரில் பாபர் வெற்றி பெற உதவிய பாபரின் பீரங்கி படைத் தளபதிகள் யார்? உஸ்தாத் அலி,முஸ்தபா
36. முதல் பானிபட் போரின் வெற்றியினால் பாபர் சூட்டிக்கொண்ட பட்டம் என்ன? இந்துஸ்தானத்தின் பேரரசர்
37. எந்த ஆண்டு கான்வாப் போர் நடைபெற்றது? கி.பி.1529 மார்ச் 16
38. கான்வாப் போர் யார் யாருக்குகிடையே நடைபெற்றது? பாபர் - மேவார் அரசர் ராணாசங்கா
39. மேவார் அரசர் ராணாசங்காவுக்கு எதிராக பாபருடன் சேர்ந்து போரிட்ட முஸ்லீம் அரசர் யார்? சிதரடி (ரெய்சின்)
40. கான்வாப் போரில் பாபர்———போர்முறையைக் கையாண்டார். துலுக்குமா
No comments:
Post a Comment