SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

17.அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு

அறிவியல் ஆறாம்,ஏழாம் வகுப்பு
111.தோல் மனிதனின் உடல் எடையில் ஏறக்குறைய எத்தனை கிலோ எடையுள்ளது?
அ)5 கிலோ
ஆ)6 கிலோ
இ)7 கிலோ
ஈ)8 கிலோ
விடை : இ)7 கிலோ

112.தோலுறுப்பு மண்டலத்தில் இது அடங்கியுள்ளது?
அ)உரோமம்
ஆ)நகம்
இ)வியர்வைசுரப்பி
ஈ)அனைத்தும்
விடை : ஈ)அனைத்தும்

113.மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள் எண்ணிக்கை
அ)200
ஆ)202
இ)206
ஈ)208
விடை : இ)206

114.ரத்தம் இவற்றில் எதனை கடத்துகின்றது
அ)உணவுட்டப்பொருள்கள்
ஆ)உயிர்வளி
இ)ஹார்மோன்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

115.எதில் உள்ள சிவப்பு நிறமியானது ஹீமோகுளோபின் ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை தருகிறது?
அ)ரத்த சிவப்பு அணுக்கள்
ஆ)ரத்த வெள்ளை அணுக்கள்
இ)ரத்த தட்டுகள்
ஈ)சிரைகள்
விடை : அ)ரத்த சிவப்பு அணுக்கள்

116.நரம்பு மண்டலம இவற்றால் ஆனது
அ)மூளை
ஆ)தண்டுவடம்
இ)நரம்பு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

117.இவற்றில் தமிழ்நாட்டில் தோன்றிய மகி தொன்மையான மருத்தவமுறையானது
அ)ஹோமியோபதி
ஆ)ஆயர்வேதா
இ)யுனானி
ஈ)சித்தா
விடை : ஈ)சித்தா

118.சித்த மருத்துவம் என்பது…. முறை மருத்துவமாகும்
அ)ஆரியமுறை
ஆ)ஆங்கில்முறை
இ)திராவிட முறை
ஈ)இஸ்லாம் முறை
விடை : இ)திராவிட முறை

119.சித்தமுறைக்கு அடித்தளமிட்டவர்கள் எத்தனை சித்தர்கள்
அ)15
ஆ)18
இ)19
ஈ)21
விடை : ஆ)18

120.ஆயர்வேதம் என்பது
அ)உயிர் அறிவியல்
ஆ)மருத்துவ அறிவியல்
இ)முடிவற்ற நலன்
ஈ)முடிவற்ற நலன்
விடை : அ)உயிர் அறிவியல்



No comments:

Post a Comment