SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

17.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
1.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நீதிக்குப் போராடாதவன் நடை பிணம்
ஆ)நடைபீணம் நீதிக்குப் போராடாதவன்
இ)நடை நீதிக்கு போராடாதவன் பிணம்
ஈ)போராடாதவன் நடைபணிம் நீதிக்கு
விடை : அ)நீதிக்குப் போராடாதவன் நடை பிணம்

2. .சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)விளக்கு மேல் எரியும் குன்று
ஆ)குன்றின் மேல் எரியும் விளக்கு
இ)மேல் எரியும் விளக்கு குன்றின்
ஈ)குன்றின் எரியும் விளக்கு மேல்
விடை : ஆ)குன்றின் மேல் எரியும் விளக்கு

3.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கை போல இழந்தவன் உடுக்கை
ஆ)உடுக்கை போல கை இழந்தவன்
இ)இழந்தவன் கை போல உடுக்கை
ஈ)உடுக்கை இழந்தவன் கை போல
விடை : ஈ)உடுக்கை இழந்தவன் கை போல

4.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நுணலும் வாயால் கெடும் தன்
ஆ)கெடும் தன் வாயால் நுணலும்
இ)நுணலும் தன் வாயால் கெடும்
ஈ)கெடுமு; நுணலும் வாயால் தன்
விடை : இ)நுணலும் தன் வாயால் கெடும்

5.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அன்பினால் குகனைத் தழுவினார் இராமன்
ஆ)குகனை இராமன் தழுவினார் அன்பினால்
இ)இராமன் அன்பினால் குகனைத் தழுவினார்
ஈ)தழுவினார் இராமன் குகனை அன்பினால்
விடை : இ)இராமன் அன்பினால் குகனைத் தழுவினார்

6.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அவன் இங்கு வருவான் நாளை
ஆ)நாளை வருவான் அவன் இங்கு
இ)அவன் நாளை இங்கு வருவான்
ஈ)வருவான் இங்கு நாளை அவன்
விடை : இ)அவன் நாளை இங்கு வருவான்

7.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மலை ஏறின மேல் மாடுகள் ஆறு
ஆ)ஆறு மேல் மாடுகள் ஏறின மலை
இ)மாடுகள் ஏறின மேல் ஆறு மலை
ஈ)மாடுகள் ஆறு மலை மேல் ஏறின
விடை : ஈ)மாடுகள் ஆறு மலை மேல் ஏறின

8.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)செய்யுள் நன்கு ஆசிரியர் புரியும்படி கற்பித்தார்
ஆ)நன்கு ஆசிரியர் செய்யுள் கற்பித்தார் புரியும்படி
இ)ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்
ஈ)புரியும்படி செய்யுள் நன்கு கற்பித்தார் ஆசிரியர்
விடை : இ)ஆசிரியர் செய்யுள் நன்கு புரியும்படி கற்பித்தார்

9.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அழைக்கப்படுகிறார் காந்தியடிகள் என்று உலக உத்தமர்
ஆ)என்று அழைக்கப்படுடுகிறார் காந்தி யடிகள் உலக உத்தமர்
இ)கநர்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்
ஈ)உலக உத்தமர் காந்தியடிகள் அழைக்கப் படுகிறார் என்று
விடை : இ)கநர்தியடிகள் உலக உத்தமர் என்று அழைக்கப்படுகிறார்

10.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)விளங்குகின்றனர் பெண்கள் சிறப்புற்று இக்காலத்தில்
ஆ)சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள்இக்காலத்தில்
இ)இக்காலத்தில் பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனர்
ஈ)இக்காலத்தில் சிறப்புற்று விளங்குகின்றனர் பெண்கள்
விடை : இ)இக்காலத்தில் பெண்கள் சிறப்புற்று விளங்குகின்றனா



No comments:

Post a Comment