பிரித்தெழுதுக
11.பிரித்தெழுதுக: அறத்துக்கீறுண்டோ
அ)அறம் + ஈறு + உண்டோ
ஆ)அறத்துக்கு + கீறு + உண்டோ
இ)அறத்துக்கு + ஈறு + உண்டோ
ஈ)அறத்து + உக்கு + ஈறுண்டோ
விடை : ஆ)அறத்துக்கு + கீறு + உண்டோ
12.தவறாக பரிக்கப்பட்டுள்ள சொல்லை தேர்க
அ)உறுமென்றுன்னினேன் ஸ்ரீ உறும் + என்று
ஆ)அதுவல்லதூதியம் ஸ்ரீ அது + அல்லது + ஊதியம்
இ)வெங்கனல் ஸ்ரீ வெம்மை + கனல்
ஈ)வெள்ளத்தணையா ஸ்ரீ வெள்ளத்து + அனையா
விடை : ஈ)வெள்ளத்தணையா ஸ்ரீ வெள்ளத்து + அனையா
13.பிரித்தெழுதுக : ஒருவர்க்கீதுறுகண்
அ)ஒருவர் + கீது+ உறுகண்
ஆ)ஒருவர்க்கு + கீதுறுகண்
இ)ஒருவர்க்கு + ஈறு + கண்
ஈ)ஒருவர்க்கு + ஈறு + உறுகன்
விடை : ஈ)ஒருவர்க்கு + ஈறு + உறுகன்
14.பிரித்தெழுதுக : ஈராறாண்டு
அ)ஈறு + ஆறு+ ஆண்டு
ஆ)இரண்டு +எட்டு+ ஆண்டு
இ)இரண்டு + ஆறு + ஆண்டு
ஈ)ஈராறு + ஆண்டு
விடை : ஆ)இரண்டு +எட்டு+ ஆண்டு
15.இவற்றில் தவாறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லை தேர்க
அ)ஈரெட்டாண்டு ஸ்ரீ இரண்டு + எட்டு + ஆண்டு
ஆ)அழுக்கமுற்றெழுந்து ஸ்ரீ அழுக்கம +; முற்று + எழுந்து
இ)ஆடலேற்றழுகர் ஸ்ரீ ஆடல் + ஏறு + அழகர்
ஈ)தீண்டவொண்ணா ஸ்ரீ தீண்ட + ஒண்ணா
விடை : ஆ)அழுக்கமுற்றெழுந்து ஸ்ரீ அழுக்கம +; முற்று + எழுந்து
16.பரித்தெழுக : இன்னமுதத்தமிழ்
அ)இனிமை + அமுதம் + தமிழ்
ஆ)இன்னமுதம் + தமிழ்
இ)இன் + அமுதம் + தமிழ்
ஈ)இனிமை + அமுத + தமிழ்
விடை : அ)இனிமை + அமுதம் + தமிழ்
No comments:
Post a Comment