SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

17.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.  வர்த்தமானர் பிறந்த இடம் எது?
) குந்த கிராமம்           
) காசி
) லும்பினிவனம்          
) கயா
விடை: அ) குந்த கிராமம்         

2.  ஜீனர் என்றால் .........
) மகாவீரர்               
) அறிவு பெற்றவர்
) மதகுரு                
) வென்றவர்
விடை: ஈ) வென்றவர்

3. அஸ்தேயம் என்பது....
) உண்மை பேசுதல்            
) தீண்டாமை
) திருடாமை                   
) கொல்லாமை
விடை: இ) திருடாமை                 

4.  மகாவீரர் தன் கொள்கைகளை போதித்த மொழி
) பாலி            
) பிராக்கிருதம்
) சமஸ்கிருதம்       
) பாரசீகம்
விடை: ஆ) பிராக்கிருதம்

5. நன்னூலை எழுதியவர் யார்?
) திருத்தக்க தேவர்        
) பவணந்தி முனிவர்
) திருவள்ளுவர்      
) ஹேமச் சந்திரர்
விடை: ஆ) பவணந்தி முனிவர்

6.  புத்தர் பிறந்த வருடம் எது?
) கி.மு.560         
) கி.மு. 567
) கி.மு.467         
) கி.மு.520
விடை: ஆ) கி.மு. 567

7.  புத்தர் தம்முடைய கருத்துக்களை எம்மொழியில் மூலம்     எடுத்துரைத்தார்?
) சமஸ்கிருதம்
) பிராக்கிருதம்
) பாலி             
) இவை எதுவும் இல்லை
விடை: இ) பாலி           

8.  சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் யார்?
) புத்தர்            
) வர்த்தமான மகாவீரர்
) கனிஷ்கர்               
) ரிஷபர்
விடை: ஆ) வர்த்தமான மகாவீரர்

9.  புத்தரின் இயற்பெயர் என்ன?
) சித்தார்த்தர்                  
) வேதவியாசர்
) வால்மிகி                    
) இராசன்
விடை: அ) சித்தார்த்தர்                

10. புத்தர் பிறந்த இடம் எது?
) லும்பினி (நேபாளம்)          
) வைசாலி
) மிதிலை               
) சம்பா
விடை: அ) லும்பினி (நேபாளம்)         



No comments:

Post a Comment